Half Yearly Exam 2024
Latest Updates
நீதிபதிகள் சம்பள உயர்வு: பார்லி.,யில் மசோதா தாக்கல்!!!
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்தும் மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
நெட்வொர்க் துறையில் 100% அந்நிய முதலீடு!
இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கும் இறுதிக்கட்டப் பணியில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
EMIS - Official Android App Published Now- EMIS student ID card தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செயலி இன்று வெளியிடப்பட்டுள்ளது
EMIS - Official Android App Re-Published Now
EMIS student ID card தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செயலி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கல்லூரி, பல்கலையில் 'குரூப் - 4' தேர்வு மையம் : 'குரூப் - 4' தேர்வுக்கு ஏற்பாடு
தமிழக அரசு அலுவலகங்களில், குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள, 9,351
இடங்களை நிரப்ப, பிப்., 11ல், போட்டி தேர்வு நடக்கிறது.
உதவி இயக்குனர் தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு
சென்னை: வணிக உதவி இயக்குனர் பதவிக்கான, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
கல்லூரி, பல்கலையில் 'குரூப் - 4' தேர்வு மையம் : 'குரூப் - 4' தேர்வுக்கு ஏற்பாடு
தமிழக
அரசு அலுவலகங்களில், குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை
நிரப்ப, பிப்., 11ல், போட்டி தேர்வு நடக்கிறது.
TET Paper 2 - பணி நியமனம் குறித்த பணிகள் இது வரை முடிவு பெறவில்லை - CM Cell Reply
TET Paper 2 - பணி நியமனம் குறித்த பணிகள் இது வரை முடிவு பெறவில்லை - CM Cell Reply
மைஜியோ அப்ளிகேஷனுக்கு வாய்ஸ் அசிஸ்டெண்ட்டாக உதவ 'ஹலோஜியோ' இணைப்பு: இந்தி, ஆங்கிலம் என இரண்டிலும் பேசலாம்
மைஜியோ அப்ளிகேஷனில் சுவாரஸ்சியமான ஒரு புதிய அம்சத்தை தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இணைத்துள்ளது தெரியவந்துள்ளது.
Today Rasipalan 22.12.2017
மேஷம்
உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பழைய உறவினர்,
நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.
பாலிடெக்னிக் தேர்வு முடிவு நாளை வெளியீடு!!!
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு அக்டோபர் 2017 பட்டயத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.
மார்ச் 16ம் தேதி தொடங்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றம் : அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கவுள்ள 10ம்
வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றி அரசு தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2018-2019ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகிறது.
EMIS STUDENTS I'D CARD | REG STATE COORDINATOR ANNOUNCEMENT
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு வணக்கம், அரசு மற்றும் நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு "அடையாள அட்டை"
வழங்குதல் சார்பாக மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய "Emis android
application" வெளியிடப்பட்டுள்ளது.
DSE - இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளதால் ஆசிரியர் விபரம் மற்றும் காலிப்பணியிட விபரம் online-ல் 26.12.2017 முதல் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
DSE - இணையதளம்
வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளதால் ஆசிரியர் விபரம் மற்றும் காலிப்பணியிட
விபரம் online-ல் 26.12.2017 முதல் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர்
உத்தரவு. கடிதம் நாள்: 21.12.2017
ஃபேஸ்புக்கில் அறிமுகமாகும் புதிய வசதி!
ஃபேஸ்புக்கில் அறிமுகமின்றி ஒருவரின் புகைப்படத்தை மற்றொருவர் வெளியிட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தெரியப்படுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது.
ரூ.2,000 நோட்டுகள் வெளியிடுவது நிறுத்தம்???
புதுடில்லி: அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதால், 2,000 ரூபாய் நோட்டுகளை
அச்சிடுவதை நிறுத்தியுள்ளதுடன், கையில் உள்ள நோட்டுகளை புழக்கத்தில்
விடுவதையும் ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
வேலைவாய்ப்பு: சவுத் இந்தியன் வங்கியில் பணி!!
சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள புராபேஷனரி கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு
தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலீவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுஇருப்பதாவது:–
TNSET Exam Study Material
TNSET Exam Study Material
- English | PGTRB & TNSET Exam Study Material | Figures of Speech | Kaviya - English Medium
2009 &TET ஆசிரியர்களுக்கான SSTA செய்தி!
*கடந்த 10 நாட்களுக்கு மேலாக மிகக் கடுமையாக இரவு பகலாக கண்தூங்காமல்
திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு
தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலீவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ரேஷன் கடை வேலைக்கு இன்ஜினியர்கள் விண்ணப்பம்
ரேஷன்
கடை விற்பனையாளர் பணிக்கு, இன்ஜினியரிங் பட்டதாரிகளும் விண்ணப்பித்து
உள்ளனர்.
8ம் வகுப்பு வரை கணினி வழி தேர்வு : அரசு பள்ளிகளில் அறிமுகம்
அரசு
பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கணினி வழி
தேர்வு மற்றும் மதிப்பீடு முறை அறிமுகமாகிறது.
TNPSC GROUP 7: செயல் அதிகாரி: தேர்வு முடிவு வெளியீடு
அறநிலையத் துறை செயல் அதிகாரி பணியில், நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
TNPSC Departmental Exams - 23.12.2017 -இல் தொடக்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள்
தேர்வாணையம் சார்பில் டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை அரசு துறைத்
தேர்வுகள் நடைபெற உள்ளன.