பதவி உயர்வில் தவறுதலாக option கொடுத்து குறைவான ஊதியம்
கிடைத்தால் g.o 311ன்படி மீண்டும் மறுநிர்ணயம் (reoption) செய்து கொள்ளலாம்
Half Yearly Exam 2024
Latest Updates
TPF Accounts Transfer to AG Office Regards
DEE - அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகள் | அரசு தகவல் தொகுப்பு மையத்தில் இருந்து
மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது நிலுவை விவரங்கள் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்.
EMIS - SPD - VIDEO CONFERENCE MEETINg- SPD மூலம் நேற்று சொல்லப்பட்ட விஷயங்கள் தகவல்கள்!
🖌ஆதார் பதிவு ELCOT மூலம் எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் உள்ளூர் விடுமுறை
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை
முன்னிட்டு 02.01.2018 அன்று கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை -
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநெரே அறிவிப்பு.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 2018ம் ஆண்டிற்கான சிறப்பு சலுகை!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 2018ம் ஆண்டிற்கான சிறப்பு சலுகை விவரத்தை வெளியிட்டுள்ளது.
ஊரக திறனாய்வு தேர்வில் நம்பியூர் பள்ளி மாணவர்கள் சாதனை
ஊரக திறனாய்வு தேர்வில் நம்பியூர் பள்ளி மாணவர்கள் சாதனை
அகில இந்திய அளவில் டெல்லியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் திசையன்விளை பள்ளி மாணவி 2ஆம் இடம் பிடித்து சாதனை!!!
▪அகில இந்திய அளவில் டெல்லியில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் நெல்லை மாவட்டம் திசையன்விளையை
சேர்ந்த பள்ளி மாணவி முத்துபிரியா என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை
படைத்தார்.
பாலிடெக்னிக் ஆசிரியர் நியமன தேர்வில் முறைகேடு: தேர்வு எழுதிய 196 பேர் மீது போலீசில் புகார்
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் ஆசிரியர்கள்
1,058 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர்
மாதம் எழுத்துத்தேர்வு நடத்தியது. தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம்
7-ந்தேதி வெளியிடப்பட்டது.
10ம் வகுப்பு தனித்தேர்வு: 22 முதல் விண்ணப்பம்
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள, தனித் தேர்வர்கள், வரும்,
22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதூரக்கல்வி தேர்வுகள் ரத்து!
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக நேற்று (டிசம்பர் 18) அறிவிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு: ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி!!
வடக்கு ரயில்வேயில் காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தபால் நிலையங்களில் ஆதார் சேர்க்கை வசதி!!!
மக்களின் இருப்பிடங்களுக்கு அருகாமையிலேயே ஆதார் கார்டுகளை எளிதில் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் நடவடிக்கையாக
அஞ்சல் துறை, மாநிலம் முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் பயோமெட்ரிக்
சாதனங்களை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.