Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கடலூர் மாவட்டம் உள்ளூர் விடுமுறை

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 02.01.2018 அன்று கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநெரே அறிவிப்பு.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 2018ம் ஆண்டிற்கான சிறப்பு சலுகை!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 2018ம் ஆண்டிற்கான சிறப்பு சலுகை விவரத்தை வெளியிட்டுள்ளது.

Trust exam SEP 2017 Rank List Published

Trust exam SEP 2017 rank list

ஊரக திறனாய்வு தேர்வில் நம்பியூர் பள்ளி மாணவர்கள் சாதனை

ஊரக திறனாய்வு தேர்வில் நம்பியூர் பள்ளி மாணவர்கள் சாதனை

அகில இந்திய அளவில் டெல்லியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் திசையன்விளை பள்ளி மாணவி 2ஆம் இடம் பிடித்து சாதனை!!!

▪அகில இந்திய அளவில் டெல்லியில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த பள்ளி மாணவி முத்துபிரியா என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.

பாலிடெக்னிக் ஆசிரியர் நியமன தேர்வில் முறைகேடு: தேர்வு எழுதிய 196 பேர் மீது போலீசில் புகார்

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் ஆசிரியர்கள் 1,058 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தியது. தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டது.

STATE TEAM VISIT - ARIYALUR & PERAMBALUR DIST - REPORTS

10ம் வகுப்பு தனித்தேர்வு: 22 முதல் விண்ணப்பம்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள, தனித் தேர்வர்கள், வரும், 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூரக்கல்வி தேர்வுகள் ரத்து!

பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக நேற்று (டிசம்பர் 18) அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு: ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி!!

வடக்கு ரயில்வேயில் காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையில் 1000 காலிப்பணியிடங்கள்!!!

தமிழக அரசின் மருத்துவத் துறையில் இருக்கும் 1000 காலிப் பணியிடங்களை
நிரப்ப வேண்டும் என்று மருத்துவத் துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலப் பொதுச் செயலர் நம்பிராஜன் தெரிவித்துள்ளார்.

தபால் நிலையங்களில் ஆதார் சேர்க்கை வசதி!!!

மக்களின் இருப்பிடங்களுக்கு அருகாமையிலேயே ஆதார் கார்டுகளை எளிதில் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் நடவடிக்கையாக அஞ்சல் துறை, மாநிலம் முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் பயோமெட்ரிக் சாதனங்களை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Today Rasipalan 20.12.2017

மேஷம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவர்களை மேலைநாடுகளுக்கு கல்விப் பயணம் அனுப்பிட ஆணை வெளியீடு

அரசாணை எண் 258 நாள்:06.12.17-பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அவர்களின் அறிவிப்பு- அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம்ஆகிய 4 துறைகளில் தனித்திறன் பெற்று சிறந்து விளங்கும் மாணவர்களை மேலைநாடுகளுக்கு கல்விப் பயணம் அனுப்பிட ஆணை வெளியீடு

EMIS NEWS:/FAQ - OFFICIAL

1.How to get the One Time Password (OTP)?

NEET Exam Study Material 11 - Botany

Botany - Study Materials
  • NEET Exam Study Material 11 - Botany | Mr. Balasubramaniyan - Tamil Medium

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive