Half Yearly Exam 2024
Latest Updates
கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள் என்ன ?
கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது,
நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச்
சான்று, வருமானச் சான்று,
'ஸ்காலர்ஷிப்' பெற இன்று NMMS Exam தேர்வு
சென்னை: உயர்கல்வி வரை அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி
திறன் தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 1.45 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
பொது தேர்வு தேதியில் மாற்றம் இல்லை : மீண்டும் அட்டவணை வெளியீடு
சென்னை: 'தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது
தேர்வுகள், ஏற்கனவே அறிவித்த தேதிகளில், எந்த மாற்றமும் இன்றி
நடத்தப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் ICT பயிற்சி!
வேலூர் மாவட்ட உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளி 9,10 வகுப்பு கையாளும் அறிவியல்,கணிதம் மற்றும் சமூகவியல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் ICT பயிற்சி
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப்படி ரூ 2500 - தெளிவுரை
RTI-மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்
ஊர்திப்படி ரூ 2500 க்கு தெளிவுரை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில்
பெறப்பட்ட பதில் நன்றி திரு.இரவிச்சந்திரன்-கரூர்
BEd உயர்கல்விக்கு ஊக்கஊதிய உயர்வு இல்லை - தடை ஆணை!
"பிலிட் படித்து பின் நடுநிலைப் பள்ளிதலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்ற
தலைமையாசிரி யர்கள் பின் படித்த BEd உயர்கல்விக்கு ஊக்கஊதிய உயர்வு
இல்லை." என்ற தொடக்கக்கல்வித் துறையின் ஆணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை.இது
தஞ்சாவூர் ஊரக ஆசிரியர்கள் சார்பாக (சங்க பாகுபாடு இல்லாமல்) பெறப்பட்ட
தடை ஆணையாகும்!!!
கிராம நிர்வாக அலுவலர், குரூப்–4 தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அமெரிக்க பெண் கின்னஸ் சாதனையை முறியடித்தார் விருதுநகர் பள்ளி மாணவி
விருதுநகரில் 174 நிமிடங்களில் 'உத்தித
பத்மாசனம்' செய்த விருதுநகர் பி.எஸ்.சிதம்பரநாடார் ஆங்கில சீனியர் பள்ளி
மாணவி ஹர்ஷ நிவேதா, அமெரிக்கா பெண்ணின் கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் தர ரூ.4.63 கோடி
அரசு
பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, 4.63 கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது.
கடிதம் எழுதினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு
அஞ்சல்
துறை சார்பில், சர்வதேச கடிதம் எழுதும் போட்டி, ஜன., 7ல் நடத்தப்படுகிறது.
இதில், 15 வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.
Today Rasipalan 16.12.2017
மேஷம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி
ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16-ல் துவக்கம் : கால அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் 10ம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு
தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு
பொதுத்தேர்வு மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தலைமை ஆசிரியைக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்.
விருத்தாசலத்தில் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி தங்கள் பள்ளியிலேயே பணியாற்ற வேண்டும் எனக் கோரி மாணவர்கள் சாலை மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12th Maths - Centum Question Papers
12th Maths - Centum Question Papers:
- 12th Maths - Centum Question Paper | Mr. T. Kumaran - English Medium
11th Business Maths - Centum Question Papers
11th Business Maths - Centum Question Papers:
- 11th Business Maths - Centum Question Paper | Mr. S.Saravana Kumar - English Medium
10th Maths - Centum Question Papers
10th Maths - Centum Question Papers:
- 10th Maths - Centum Question Paper | Mr. M. S. Sakthivel - Tamil Medium
வங்கியில் கல்விக்கடன் பெற்றவர்களின் கவனத்துக்கு!
வங்கியில் கல்வி கடன் பெற்று கல்லூரி படிப்பை முடித்தவரா நீங்கள், ஒரு நிமிடம் இந்த செய்திக்காக செலவு செய்யவும்.
இளநிலை மற்றும் தட்டச்சராக பணி அமர்த்தப்பட்டவர்கள் பவானி சாகர் பயிற்சி பெற விலக்கு - GO NO 156 , Date : 07.12.2017
அரசாணை எண் 156 ப.நி.சீ.துறை நாள்:07.12.2017-53 வயதைக்கடந்தபின் நேரடி
நியமனம் மூலம் இளநிலை மற்றும் தட்டச்சராக பணி அமர்த்தப்பட்டவர்கள் பவானி
சாகர் பயிற்சி பெற விலக்கு!
10th Tamil Paper 2 - Centum Question Papers
10th Tamil Paper 2 - Centum Question Papers:
- Tamil Paper 2 | Mr. P. Jothi Muthu - Tamil Medium Question Paper
'ஓபி' அடிக்கும் ஆசிரியர்கள் இடமாற்றம்!
அரசு
உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களே இல்லாமல், சம்பளம் மட்டும் பெறும்
ஆசிரியர்களை, அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது.
7-வது ஊதியக் குழுவில் திருத்தம் வேண்டும்..! ஜாக்டோ ஜியோ அமைப்பு அமைச்சரிடம் மனு
7-வது ஊதியக்குழுவிலுள்ள அசிரியர், அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை படி
குறைப்பு அம்சத்தை திருத்தியமைக்க ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அமைச்சரிடம்
கோரிக்கை மனு அளித்தனர்.
மூன்றாம் பருவம்: 1.25 கோடி புத்தகங்கள் தயார்
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப்
பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கு வழங்கப்படுவதற்காக 1.25 கோடி
இலவச புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன.
ஆதார் எண்ணை நொடியில் இணைக்க வந்தாச்சு வழி....
வங்கு கணக்கு, பான் எண், மொபைல் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க
மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: வைகோ
தமிழக உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 950 தலைமையாசிரியர் பணியிடங்களை
உடனடியாக நிரப்ப வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
வலியுறுத்தியுள்ளார்.