பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் முன்னேறிய வகுப்பினருக்கு ஏன் இட
ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர்
14) கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் வெரிசோன் நிறுவனத்தின் ஒருபகுதியான Verizon
Data Services India தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு இந்தியாவின் ஐதராபாத்,
பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் கிளைகள் உள்ளன.
RMSA
2017-18 ஆம் ஆண்டுபள்ளி தரநிலை மற்றும் மதிப்பீட்டுத் திட்ட வரைவு
(shalasidhi) - தலைமைஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி 15.12.2017
குறிப்பிட்டுள்ள மையங்களில்நடைபெறுதல் - சார்ந்து - திருவள்ளூர் மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.