Half Yearly Exam 2024
Latest Updates
டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பொதுவாக நாம் அடையாள ஆவணங்களான ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு போன்றவற்றை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்வது வளக்கமாக வைத்துள்ளோம்.
Today Rasipalan 14.12.2017
மேஷம்
பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவிவழி உறவினர்கள்
மதிப்பார்கள்.
10th, 11th, 12th Common - Half Yearly Exam | Time Table 2017-18
Half Yearly Exam Time Table (2018-2019)
10th, 11th, 12th Common Exam - Half Yearly Exam |Time Table
Half Yearly Exam Time Table (2017-2018)
10th, 11th, 12th Common Exam - Half Yearly Exam |Time Table
New Revision Exam Time Table (2017-2018)
10th, 11th, 12th Common Revision Exam |Time Table (Published Date: 12.12.2017)
TET Paper 2 - Science BT Vacancies (Physics, Chemisty, Botany, Zoology - Subject wise ratio - Details)
TET Paper 2 - Science BT Vacancies Fill Ratio - Physics 35%, Chemistry 35%, Botany 15%, Zoology 15%
வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க டிச.31ஆம் தேதி கடைசிநாள் என்ற அறிவிப்பு ரத்து
வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க டிச.31ஆம் தேதி கடைசிநாள் என்ற
அறிவிப்பு ரத்து.வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க புதிதாக காலக்கெடு
எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
GPF - மாதாந்திர சந்தா 12% குறைந்தபட்சம் பிடித்தம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது
G.O.No.362 Dt: December 11, 2017 வருங்கால வைப்பு நிதி – ஊதிய திருத்தம் -
திருத்திய ஊதிய அடிப்படையில் பொது வருங்கால வைப்பு நிதி மாதாந்திர சந்தா
பிடித்தம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது
'அல்ப' காரணங்களுக்காக பி.எப். பணத்தை எடுக்காதீங்க: கமிஷனர் அட்வைஸ்
அல்ப
காரணங்களுக்காக பி.எப். பணத்தை முழுவதுமாக எடுத்து விடக்கூடாது. அதனை
சேமிக்க வேண்டும் என சந்தாதாரர்களுக்கு இ.பி.எப். கமிஷனர் அறிவுரை
கூறியுள்ளார்.
Flash News: EMIS Official Android Still Not Released
EMIS Official Android App இதுவரை முறையாக வெளியிடப்படவில்லை.
ஒரே நேரத்தில் நிறைய பேர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முயன்றதால் டிஎன்பிஎஸ்சி TNPSC Website முடக்கம்
நிறைய பேர் ஒரே நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க முயன்றதால் டிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கி இருக்கிறது.
இணைய வேகத்தில் இந்தியா பின்னடைவு!!!
சர்வதேச அளவில் அதிவேக இணையச் சேவையில் மொபைல் பிரிவில் 109ஆவது இடத்தையும்,
பிராட்பேண்ட் பிரிவில் 76வது இடத்தையும் பிடித்துள்ள இந்தியா பின்னடைவைச்
சந்தித்துள்ளது.
மாநில அரசுப் பணியில் வெளிமாநிலத்தவர்: பின் வாங்கிய அரசு!
தமிழகத்திலுள்ள அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) காலியாக இருக்கும் 1058 ஆசிரியர் பணியிடங்களை
நிரப்புவதற்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.
M.Ed.,3rd Incentive reg Clarification.
அரசாணை 220-நாள்-27.10.2017- பள்ளிக்கல்வி -இடைநிலை
ஆசிரியர்களாக பணியாற்றி தமிழ் ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள்
09.12.1993 க்கு முன்னர் எம்.எட் .,உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மூன்றாவது
ஊக்க ஊதிய உயர்வு -மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் தெளிவுரைகள்!!
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ரத்தாகிறது? : மதிப்பெண் குளறுபடியால் விசாரணை
அரசு பாலிடெக்னிக் தேர்வில், விடைத்தாள் மதிப்பீட்டில் பெரும் குளறுபடி
நடந்துள்ளதால், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
TNPSC 'குரூப் - 4' விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
அரசுத்துறைகளில், 'குரூப் - 4' பதவிக்கான எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்றே கடைசி நாள்.
குமரியில் முதல்வர்-நிவாரணம் அறிவிப்பு!!!
ஓகி புயலினால் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்,
மாணவர்களின் அடையாள அட்டை பள்ளிகளில் வடிவமைக்க புது செயலி!!!
கோவை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட, பிரத்யேக செயலி மூலம், தலைமையாசி
ரியர்களே மாணவர்களின் அடையாள அட்டையை, உருவாக்கும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரியர்களே மாணவர்களின் அடையாள அட்டையை, உருவாக்கும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு?
TRB தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாலிடெக்னிக் விரிவுரையாளர் வேலை வழங்க முயன்றது அம்பலம்.
2018-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள்: சிபிஎஸ்இ அறிக்கை
2018-ம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.