Half Yearly Exam 2024
Latest Updates
'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
தமிழகத்தில்
உள்ள அரசு துறைகளில், குரூப் - 4 பதவியில், 9,351 காலி இடங்கள் நிரப்பப்பட
உள்ளன. இதற்கான போட்டி தேர்வு, பிப்., 11ல், தமிழகம் முழுவதும்
நடத்தப்படுகிறது.
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தினமும் ரூ.10 லட்சம் அபராதம்
அங்கீகாரம்
இன்றி பள்ளிகளை நடத்தினால், தினமும், 10 லட்சம் ரூபாய் அபராதம்
விதிக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளுக்கும், 'செக்' வைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. 10, 12–ம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறை
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், வருகிற
மார்ச் மாதம் நடக்கும் 10 மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண்
முறை பின்பற்றப்படும் என்று சி.பி.எஸ்.இ. நேற்று அறிவித்தது.
‘நீட்’ தேர்வை எதிர்கொள்வதற்கு இலவச பயிற்சி புத்தகங்களை வழங்க முடியாதா? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
‘நீட்’
தேர்வை எதிர்கொள்ள பயிற்சி மையத்துக்கு வரும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி
புத்தகங்கள் வழங்க முடியாதா? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதி
என்.கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
G.O Ms.No. 348 Dt: November 28, 2017 - revision of pay, allowances, pension and related benefits
G.O Ms.No. 348 Dt: November 28, 2017 OFFICIAL COMMITTEE, 2017 -
Recommendations of the Official Committee,
Today Rasipalan 12.12.2017
மேஷம்
கிரகநிலை:
சுகஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோகஸ்தானத்தில் சந்திரன் - சப்தமஸ்தானத்தில்
செவ்வாய்,
FLASH NEWS:
2017 தாள்2 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவர்களுக்கு அடுத்தகட்ட நிலவரம் என்ன என்பதற்கு CMCell பதில்..
Terminated 652 Computer Instructor - Regarding Court Case Judgement
Terminated 652 Computer Instructor - Regarding Court Case Judgement
11th Commerce - Centum Question Paper 2
11th English Medium Centum Question Papers:
- Commerce - Centum Question Paper 2 | Mr. M.Subramanian - English Medium
நவோதயா பள்ளிகள் திறக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து
உத்தரவிட்டுள்ளது.
10th Science - Centum Coaching Team Question Paper
10th English Medium Centum Question Papers:
- Science Centum Question Paper | Mr. Arulalan - English Medium
10th Maths - Centum Question Paper
10th English Medium Centum Question Papers:
- Maths Centum Question Paper | Mr. M. Arul Selvan - English Medium
CCE - 6th Standard SA - Second Term Question Papers - From 2012 to 2016
6th Standard SA - Second Term Question Papers - From 2012 to 2016
CCE - 7th Standard SA - Second Term Question Papers - From 2012 to 2016
7th Standard SA - Second Term Question Papers - From 2012 to 2016
CCE - 8th Standard SA - Second Term Question Papers - From 2012 to 2016
8th Standard SA - Second Term Question Papers - From 2012 to 2016
CCE - 9th Standard SA - Second Term Question Papers - From 2012 to 2016
9th Standard SA - Second Term Question Papers - From 2012 to 2016
பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றம்
வங்கி கிளைகளை அடையாளம் காண்பதற்கு வசதியாக அவற்றுக்கு ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு தரப்பட்டுள்ளது.
மழைக்கு இனி வாய்ப்பே இல்லையாம்.....
தொடர் மழையால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது, மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறோம் என கடந்த சில நாட்களாக மக்கள் புலம்புவதை பார்த்து வந்தோம்...
பதவி உயர்வு சிக்கல்: டிச.,18ல் பள்ளிக்கல்வி ஊழியர்கள் போராட்டம்
பதவி
உயர்வு நடவடிக்கையை மீண்டும் துவங்க வலியுறுத்தி, வரும், 18ல், பள்ளிக்
கல்வி அலுவலக வளாகத்தில், போராட்டம் நடத்தப் போவதாக, பள்ளிக்கல்வி
ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
மாணவர்கள் கல்வி உதவி பெற கையேடு
எட்டாம் வகுப்பு மாணவர்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை எளிதில் பெற, சிறப்பு கையேடுகள் வழங்கப்பட உள்ளன.
பத்தாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்
பத்தாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது.
செய்முறை தேர்வு : சி.பி.எஸ்.இ., அறிவிப்பு
மத்திய
இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு,
பிளஸ் 2வுக்கு செய்முறை தேர்வு, ஜன., 16 முதல் துவங்குகிறது. சி.பி.எஸ்.இ.,
பாடத்திட்டத்தில், 2009க்கு பின், முதல் முறையாக, 10ம் வகுப்புக்கு பொது
தேர்வு நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 தனித்தேர்வுக்கு இன்று பதிவு
பிளஸ்
2 பொது தேர்வில், நேரடியாக பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்களுக்கான
பதிவு, இன்று துவங்குகிறது. இந்த ஆண்டே கடைசியாக, நேரடி தேர்வு எழுத
முடியும்.
வானிலை, 'லைவ்' இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது
ஆறு மாதங்களுக்கு பின், சென்னை வானிலை மையத்தின், 'லைவ்' தகவல் இணையதளம், மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
NEET Exam Study Material - Chemistry _ Chapter 10
NEET Exam Study Materials
- NEET Exam Study Material - Chemistry _ Chapter 10 | Mr. A. Moorthy - English Medium