RTI
பதில் - ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம், சிறப்பாசிரியர் தேர்வினை
(2017) கோவை மையத்தில் பாடவாரியாக எழுதியவர்கள் விபரம்: ஓவியம் - 750, இசை -
176, தையல் - 903, உடற்கல்வி - 2074.
மகாராஷ்டிர மாநில அரசிடமிருந்து நிதி உதவி பெறும் பள்ளிகளில், மாற்றுத்
திறனாளி மாணவர்களுக்கென சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள்
நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்தும்படி அந்த மாநில அரசுக்கு மும்பை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் தகவல் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம்
லிமிட்டெட் நிறுவனத்தில் (பிஎஸ்என்எல்) காலியாக உள்ள 107 இளநிலை பொறியாளர்
பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் பணியாற்றும், மூன்று லட்சம் ஆசிரியர்கள், பணியில்
நீடிக்க, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை, 2019 மார்ச்சுக்குள் முடிக்க
வேண்டும்' என, கெடு விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசன (சர்வ தரிசனம்) முறையில் தரிசனம் செய்ய சில மாற்றங்களை வரும் 18ம் தேதி முதல் சோதனை முறையில் அமல்படுத்த உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தெரிவித்தார்.
ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் Google Map ஐ உபயோகிக்காமல் இருந்திருக்கமாட்டீர்கள். அதுவும் சென்னை போன்ற பெரிய ஊர்களுக்கு வருபவர்களுக்கு இந்த மேப்ஸ் ஒரு வரப்பிரசாதம்.