Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்டத்தில்...

கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்டத்தில்...

Today Rasipalan 10.12.2017

மேஷம் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள்.

21-ல் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும் விடுமுறை பிளஸ் 1, 2 அரையாண்டு தேர்வு நாள் மாற்றப்படுமா?- இதுவரை மாற்று தேதி அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பம்

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி ஏப்ரல் 21-ம் தேதி அத்தொகுதிக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டதை உணர்த்தும் அறிகுறிகள்

நமது உடலின் முக்கிய உள்ளுறுப்புகளில் ஒன்று, சிறுநீரகம். எனவே அது பாதிக்கப்படாமல் காப்பது அவசியம்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் லைவ் வசதி!

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவரும் ஃபேஸ்புக் நிறுவனம் ‘லைவ் கேமிங்’ என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது.

வெறும் ரூ.1649/-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்: ஜியோபோனிற்கு எதிராக ஏர்டெல் அதிரடி.!

நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்
நிறுவனம் இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து 'கூட்டு ஒப்பந்தம்' ஒன்றை அறிவித்துள்ளது.

ஏர்டெல் அதிரடி: ரூ.509/-க்கு புதிய அன்லிமிடெட் ப்ரீபெயிட் திட்டம் அறிமுகம்.!

இந்திய டெலிகாம் துறைக்குள் மீண்டுமொரு கடுமையான கட்டண யுத்தத்தை ஏர்டெல் தொடங்கியுள்ளது.

2009& TET ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த Court Case Details

2009& TET ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த நமது வழக்கு-28558/2017 சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மறு நாள்-11.12.2017 அன்று விசாரணை பட்டியலில்-61 வழக்காக வருகிறது.....

சென்னையில் சர்வராகப் பணிபுரியும் ரோபோக்கள்!

இந்தியாவில் முதன்முறையாகச் சென்னையில் ரோபோக்கள் சர்வராகப் பணிபுரியும் ஹோட்டல் தொடங்கப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளிகளில் தாய் மொழியாம் தமிழில் எளிதில் மாணவர்கள் பேசுகிறார்கள்.
அதேநேரம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்-மாணவிகள் குறைந்த எண்ணிக்கையில்தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

விடுதி மாடியிலிருந்து குதித்து 2 மாணவிகள் தற்கொலை முயற்சி: ஒரு மாணவி பலி

தனியார் பள்ளியிலிருந்து நேற்று காணாமல் போன இரண்டு மாணவிகள் விடுதி மாடியிலிருந்து குதித்ததில், ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

விளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017*

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது  பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர்  முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ நலவாரிய கல்விச்சங்கம் வெளியிட்டுள்ளது. 

STATE TEAM VISIT ன் போது தலைமையாசிரியர் மேசையின் மீது இருக்க வேண்டியவை!!!

1. தலைமை ஆசிரியர் மேசை மீது இருக்க வேண்டியவை-
வருகை பதிவேடு
AEEO.,BRTE,SUPERVISOR,VISIT NOTE,Time table,Action plan,Assesment Register,

7th PAY COMMISSION NOVEMBER MONTH NEW PAYSLIP PUBLISHED ONLINE

7th PAY COMMISSION NOVEMBER MONTH NEW PAYSLIP PUBLISHED ONLINE

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றாலும் ரேஷன் பொருட்கள் கிடைக்கும்

ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்ட் இல்லாதவர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.

Today Rasipalan 9.12.2017

மேஷம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

ஓகி புயல் தாக்குதல் காரணமாக குமரியில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

கன்னியாகுமரி மக்கள் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த ஜனவரி 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

11th Botany - One Mark Study Material

Latest - 11th Study Materials
  • 11th Botany  - One Mark Study Material | Mr. S. Raja - Tamil Medium

NEET Exam Study Material 10 - Botany

NEET Exam Study Materials
  • NEET Exam Study Material 10 - Botany | Mr. Balasubramaniyan - Tamil Medium

12th Bio-Botany - 3 Marks Study Material

12th New Study Materials:
  • 12th Bio-Botany - 3 Marks Study Material | Mr. D.Tamilselvan - Tamil Medium
D.TAMILSELVAN. M.Sc.,M.A.,B.Ed, Biology Teacher, Srinivasa Matric.Hr.Sec.School-Kollidam

RMSA - SSA இணைக்க முடிவு


FLASH NEWS : JACTTO-GEO காலவரையற்ற தொடர் மறியல் போராட்டம் அறிவிப்பு!!!

ஜேக்டோ  ஜியோ உயர்மட்டகுழு கூட்டம்  நடவடிக்கை இன்று மதுரை அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று 8.12.2017 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

கற்றல் செயல்பாடுகளில் முன்னேற்றம் செய்வதற்கான மீளாய்வுக் கூட்டம்!

திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகளில் முன்னேற்றம் செய்வதற்கான மீளாய்வுக் கூட்டம் நடத்துதல் குறித்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive