Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னையில் சர்வராகப் பணிபுரியும் ரோபோக்கள்!

இந்தியாவில் முதன்முறையாகச் சென்னையில் ரோபோக்கள் சர்வராகப் பணிபுரியும் ஹோட்டல் தொடங்கப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளிகளில் தாய் மொழியாம் தமிழில் எளிதில் மாணவர்கள் பேசுகிறார்கள்.
அதேநேரம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்-மாணவிகள் குறைந்த எண்ணிக்கையில்தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

விடுதி மாடியிலிருந்து குதித்து 2 மாணவிகள் தற்கொலை முயற்சி: ஒரு மாணவி பலி

தனியார் பள்ளியிலிருந்து நேற்று காணாமல் போன இரண்டு மாணவிகள் விடுதி மாடியிலிருந்து குதித்ததில், ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

விளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017*

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது  பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர்  முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ நலவாரிய கல்விச்சங்கம் வெளியிட்டுள்ளது. 

STATE TEAM VISIT ன் போது தலைமையாசிரியர் மேசையின் மீது இருக்க வேண்டியவை!!!

1. தலைமை ஆசிரியர் மேசை மீது இருக்க வேண்டியவை-
வருகை பதிவேடு
AEEO.,BRTE,SUPERVISOR,VISIT NOTE,Time table,Action plan,Assesment Register,

7th PAY COMMISSION NOVEMBER MONTH NEW PAYSLIP PUBLISHED ONLINE

7th PAY COMMISSION NOVEMBER MONTH NEW PAYSLIP PUBLISHED ONLINE

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றாலும் ரேஷன் பொருட்கள் கிடைக்கும்

ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்ட் இல்லாதவர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.

Today Rasipalan 9.12.2017

மேஷம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

ஓகி புயல் தாக்குதல் காரணமாக குமரியில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

கன்னியாகுமரி மக்கள் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த ஜனவரி 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

11th Botany - One Mark Study Material

Latest - 11th Study Materials
  • 11th Botany  - One Mark Study Material | Mr. S. Raja - Tamil Medium

NEET Exam Study Material 10 - Botany

NEET Exam Study Materials
  • NEET Exam Study Material 10 - Botany | Mr. Balasubramaniyan - Tamil Medium

12th Bio-Botany - 3 Marks Study Material

12th New Study Materials:
  • 12th Bio-Botany - 3 Marks Study Material | Mr. D.Tamilselvan - Tamil Medium
D.TAMILSELVAN. M.Sc.,M.A.,B.Ed, Biology Teacher, Srinivasa Matric.Hr.Sec.School-Kollidam

RMSA - SSA இணைக்க முடிவு


FLASH NEWS : JACTTO-GEO காலவரையற்ற தொடர் மறியல் போராட்டம் அறிவிப்பு!!!

ஜேக்டோ  ஜியோ உயர்மட்டகுழு கூட்டம்  நடவடிக்கை இன்று மதுரை அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று 8.12.2017 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

கற்றல் செயல்பாடுகளில் முன்னேற்றம் செய்வதற்கான மீளாய்வுக் கூட்டம்!

திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகளில் முன்னேற்றம் செய்வதற்கான மீளாய்வுக் கூட்டம் நடத்துதல் குறித்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

விரைவில் ஸ்டிரைக்!!!

PRESS RELEASE-Extend date for linking of Aadhaar with PAN till 31.03.2018

PRESS RELEASE-Extend date for linking of Aadhaar with PAN till 31.03.2018 

4G வசதியுடன் லேப்டாப்!

Asus நிறுவனம், ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினிகள் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ வழக்கு டிசம்பர் - 21 க்கு ஒத்திவைப்பு

ஜாக்டோ ஜியோ வழக்கு டிசம்பர் - 21 அன்று விசாரணைக்கு ஒத்திவைப்பு

Income tax கட்டும் மாதாந்திர சம்பளம் பெறுவோர் கவனிக்க

👉நாம் மாதம் பெறும் மொத்த சம்பளத்தொகைக்கு அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக பிப்ரவரி மாதம் income tax கணக்கிட்டு tax தொகையை சம்பளத்தில் பிடிக்கும் வகையில் ஓர் இன்கம் டாக்ஸ் கணக்கிட்டு படிவம் தருகிறோம்.

Epayslip site is opening now

தமிழகத்தில் 26,000 ஆசிரியர்கள் தகுதியில்லாதவர்கள்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் 26,000 பேர்
தகுதியில்லாதவர்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் தகுதிநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 மாணவியர் மரணத்திற்கு பின் பள்ளிக்கு 100 சதவீத வருகை

வேலுார்: அரக்கோணம் அருகே, நான்கு மாணவியர் பலியான பனப்பாக்கம் பள்ளியில், மாணவியர் வருகை, 100 சதவீதமாகியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு, 'ஹெல்ப்லைன்' தயார் : 14417 எண்ணில் உளவியல், தேர்வு ஆலோசனை

பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு வழிகாட்டுதல், உயர்கல்வி சந்தேகம், உளவியல் ஆலோசனைகள் வழங்க, 'ஹெல்ப்லைன்' திட்டம், சில வாரங்களில் அறிமுகம் ஆகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive