Half Yearly Exam 2024
Latest Updates
PRESS RELEASE-Extend date for linking of Aadhaar with PAN till 31.03.2018
PRESS RELEASE-Extend date for linking of Aadhaar with PAN till 31.03.2018
4G வசதியுடன் லேப்டாப்!
Asus நிறுவனம், ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினிகள் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ வழக்கு டிசம்பர் - 21 க்கு ஒத்திவைப்பு
ஜாக்டோ ஜியோ வழக்கு டிசம்பர் - 21 அன்று விசாரணைக்கு ஒத்திவைப்பு
Income tax கட்டும் மாதாந்திர சம்பளம் பெறுவோர் கவனிக்க
👉நாம் மாதம் பெறும் மொத்த சம்பளத்தொகைக்கு அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக
பிப்ரவரி மாதம் income tax கணக்கிட்டு tax தொகையை சம்பளத்தில் பிடிக்கும்
வகையில் ஓர் இன்கம் டாக்ஸ் கணக்கிட்டு படிவம் தருகிறோம்.
தமிழகத்தில் 26,000 ஆசிரியர்கள் தகுதியில்லாதவர்கள்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் 26,000 பேர்
தகுதியில்லாதவர்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
அறிவித்துள்ளது. இவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் தகுதிநிலை
தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 மாணவியர் மரணத்திற்கு பின் பள்ளிக்கு 100 சதவீத வருகை
வேலுார்: அரக்கோணம் அருகே, நான்கு மாணவியர் பலியான பனப்பாக்கம் பள்ளியில், மாணவியர் வருகை, 100 சதவீதமாகியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு, 'ஹெல்ப்லைன்' தயார் : 14417 எண்ணில் உளவியல், தேர்வு ஆலோசனை
பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு வழிகாட்டுதல், உயர்கல்வி சந்தேகம், உளவியல்
ஆலோசனைகள் வழங்க, 'ஹெல்ப்லைன்' திட்டம், சில வாரங்களில் அறிமுகம் ஆகிறது.
குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் இன்று துவக்கம்
மத்திய
அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து
நடத்தும், குழந்தைகளுக்கான தேசிய அறிவியல் மாநாடு, சென்னையில், இன்று
துவங்குகிறது.
'ஸ்காலர்ஷிப்' தேர்வுகளுக்கு அரசு பள்ளிகளில் இலவச பயிற்சி
மத்திய,
மாநில அரசு களின், கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான, திறனறி தேர்வுகளில்
தேர்ச்சி பெற, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம்
ஆகிறது. நான்கு லட்சம் மாணவர்களுக்கு, 3,500 மையங்களில், பயிற்சி
அளிக்கப்பட உள்ளது.
Today Rasipalan 8.12.2017
மேஷம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். பழைய கடனைத்
தீர்க்க முயற்சி செய்வீர்கள்.
RTI : HRA - மாநகராட்சி வீட்டு வாடகைப்படியை 16 கி.மீ ஆர எல்லை பெற்று அரசாணை அடிப்படையில் சம்பந்தப்பட்ட சம்பளம் பெற்றுவழங்கும் அலுவலரே வழங்கலாம் ...
RTI : HRA - மாநகராட்சி வீட்டு
வாடகைப்படியை 16 கி.மீ ஆர எல்லை பெற்று அரசாணை அடிப்படையில் சம்பந்தப்பட்ட
சம்பளம் பெற்றுவழங்கும் அலுவலரே வழங்கலாம் ...
JACTTO - GEO வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது...
ஜாக்டோ ஜியோ வழக்கு இன்று 08.12.2017 பிற்பகல் 2.15 மணிக்கு மதுரை நீதிமன்றத்தில் முதல் கோர்டில் விசாரணைக்கு வருகிறது..
11th Botany - Creative Questions
11th Creative Questions - Tamil Medium
- 11th Botany - Cytology Creative Questions | Mr. C. Selvan - Tamil Medium
- 11th Botany - Ecology Creative Questions | Mr. C. Selvan - Tamil Medium
- 11th Botany - Genetics Creative Questions | Mr. C. Selvan - Tamil Medium
- 11th Botany - Plant Morphology Creative Questions | Mr. C. Selvan - Tamil Medium
Mr. C. Selvan, PG Asst, GGHSS, Thogarapalli, Krishnagiri District.
11th Chemistry - One Mark Study Material
Latest - 11th Study Materials
- 11th Chemistry - One Mark Study Material | Mr. R. Shivaraja - Tamil Medium
11th Physics - Practical Guide From DSE
Latest - 11th Study Materials
- 11th Physics - Practical Guide From DSE | Mr. Ramachandran - Tamil Medium Download Here
- 11th Physics - Practical Guide From DSE | Mr. Ramachandran - English Medium Download Here
TNPSC Group 4 - GK Study Material
Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 - GK Study Material | Ayakudi Coaching Centre
* TNPSC Group 4 - Maths Study Material | Raja TNPSC
* TNPSC Group 4 - Maths Study Material | Raja TNPSC
NEET Exam Study Material - Chemistry _ Chapter 3
NEET Exam Study Materials
- NEET Exam Study Material - Chemistry _ Chapter 3 | Mr. A. Moorthy - English Medium
11th History - Study Material with Kalacode
Latest - 11th Study Materials
- 11th History - Study Material with Kalacode | Mr. V. Thangam - Tamil Medium
NMMS Exam - Social Study Material
NMMS Exam 2017 Study Materials
- NMMS Exam - Social Study Material | G. Chinnaraja, PUMS sevvaipatti , karambakudi
மாணவர்களை கட்டுப்படுத்த வழியின்றி தவிக்கும் ஆசிரியர்கள்: தமிழக அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம்
அரசு
பள்ளி மாணவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதால்,
ஆசிரியர்கள் கடும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
10,000 பேருக்கு வேலைவாய்ப்பு: யூடியூப் நிறுவனம்!!
யூடியூப்பில் ஏற்படும் வன்முறையை பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்காக 10,000 நபர்களைப் பணியில் சோ்க்க உள்ளது.