தாத்தா பெயரில் உள்ள சொத்தை பேரனுக்கு மாற்ற சார்பதிவாளர் லஞ்சம்
கேட்டது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி கிருபாகரன் முன்பு
விசாரணைக்கு வந்தது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை
நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில்,
6,000க் கும் மேற்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்
செயல்படுகின்றன.
சென்னை: அமெரிக்காவில் கிடைக்கும் செயல்முறை கல்வி பயிற்சி வாய்ப்புகள்
குறித்து, தனியார் பள்ளி முதல்வர்களுக்கான கருத்தரங்கம், வரும், 9ல்,
சென்னையில் நடக்கிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வு 2013க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு (Review petition) இன்று 05.12.2017 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி
G.O
Ms.No. 336 Dt: November 14, 2017-OFFICIAL Committee, 2017 –
Recommendations of the Official Committee, 2017 – Revision of Special
Pension / Special Family Pension to Ex-Village Officers and Village
Assistants – Orders – Issued
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் M.PHIL,விடுமுறைக்கால படிப்புக்கான காலம்
நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது புவியியல் மற்றும் வரலாறு பாடம் அங்குள்ளது
எனவே நம் ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்யவும்.
வாகன போக்குவரத்துக்கேற்ற சுலபமான வழிகளைத் தேர்தெடுக்க உதவும் கூகுள் மேப்ஸில் பைக் ஓட்டுபவர்களுக்கு என பிரத்யேகமான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 3 ஏ
பணியிடங்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியன வரும் 14
-ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு
மெர்கண்டைல் வங்கியில் (TMB) நிரப்பப்பட உள்ள தலைமை பாதுகாப்பு அதிகாரி
மற்றும் உதவி பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.