தாத்தா பெயரில் உள்ள சொத்தை பேரனுக்கு மாற்ற சார்பதிவாளர் லஞ்சம்
கேட்டது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி கிருபாகரன் முன்பு
விசாரணைக்கு வந்தது.
Revision Exam 2025
Latest Updates
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை
நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில்,
6,000க் கும் மேற்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்
செயல்படுகின்றன.
தேர்வு பயிற்சி: ஆசிரியர்கள் கோரிக்கை
'அரசு பள்ளி மாணவர்களுக்கான, போட்டி தேர்வு பயிற்சி மையங்களை அதிகரிக்க
வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் பள்ளி முதல்வர்களுக்கு கருத்தரங்கம் : அமெரிக்க கல்வி முறையை அறிய வாய்ப்பு
சென்னை: அமெரிக்காவில் கிடைக்கும் செயல்முறை கல்வி பயிற்சி வாய்ப்புகள்
குறித்து, தனியார் பள்ளி முதல்வர்களுக்கான கருத்தரங்கம், வரும், 9ல்,
சென்னையில் நடக்கிறது.
மழை வெள்ளத்தால் திறன் தேர்வு ஒத்திவைப்பு
திண்டுக்கல்: எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறன் தேர்வு மழையால் டிச., 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Today Rasipalan 6.12.2017
மேஷம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்துப்
பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள்.
FLASH NEWS: TNTET 2013க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு (Review petition) இன்று 05.12.2017 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி
ஆசிரியர் தகுதித்தேர்வு 2013க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு (Review petition) இன்று 05.12.2017 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி
12th Economics - One Mark Question & Slow Learners Study Material
12th New Study Materials:
- 12th Economics - One Mark Question | Mr. A. Muniyappan - Tamil Medium
- 12th Economics - Slow Learners Study Material | Mr. A. Muniyappan - Tamil Medium
11th Economics - Unit wise Question Paper
Latest - 11th Study Materials
- 11th Economics - One Marks Question | Mr. A.Muniyappan - Tamil Medium
- 11th Economics - Unit wise Question Paper | Mr. A.Muniyappan - Tamil Medium
11th Bio-Zoology - Pre Half Yearly Exam Model Question Paper
Latest - 11th Study Materials
- 11th Bio-Zoology - Pre Half Yearly Exam Model Question Paper | Mr. S.Selvakumar - English Medium
G.O Ms.No. 336 Dt: November 14, 2017 - Revision of Special Pension / Special Family Pension to Ex-Village Officers and Village Assistants
G.O
Ms.No. 336 Dt: November 14, 2017-OFFICIAL Committee, 2017 –
Recommendations of the Official Committee, 2017 – Revision of Special
Pension / Special Family Pension to Ex-Village Officers and Village
Assistants – Orders – Issued
இடைத்தேர்தலை முன்னிட்டு டிச.21-ம் தேதி ஆர்.கே.நகரில் பொது விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
இடைத்தேர்தலை முன்னிட்டு டிச.21-ம் தேதி ஆர்.கே.நகரில் பொது விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் M.PHIL விடுமுறைக்கால படிப்புக்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது!
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் M.PHIL,விடுமுறைக்கால படிப்புக்கான காலம்
நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது புவியியல் மற்றும் வரலாறு பாடம் அங்குள்ளது
எனவே நம் ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்யவும்.
12th Physics - Centum Question Papers
12th Physics - Centum Question Papers:
- 12th Physics - Centum Coaching Team Question Paper | Mr. M. Jeyabal - Tamil Medium & English Medium
10th Tamil Paper 2 - Centum Question Papers
10th Tamil Paper 2 - Centum Question Papers:
- Tamil Paper 2 | Mr. Settu Madharsha - Tamil Medium Question Paper
Computer Instructor - Unit Test Question Papers with Answer Key
Computer Instructor TRB Exam Study Material
- Computer Instructor - Unit Test Question Paper | Kalaimagal (English Medium)
TNPSC Group 4 - Maths Study Material
Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 - Maths Study Material | Kanchi TNPSC
High School HM Promotion Court Case - உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான தடையாணை நீக்கப்படவில்லை.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு:
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான தடையாணை நீக்கப்படவில்லை.
TNTET Paper 2 News: பள்ளிக்கல்வித்துறையில் 2,265 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம் உள்ளது.
TNTET Paper 2 News: பள்ளிக்கல்வித்துறையில் 2,652 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம் உள்ளது.
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் PG ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. - CM Cell Reply
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் PG ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. - CM Cell Reply
வந்தாச்சு...பைக் ஓட்டுபவர்களுக்கு என கூகுள் மேப்ஸில் புதிய வசதி!
வாகன போக்குவரத்துக்கேற்ற சுலபமான வழிகளைத் தேர்தெடுக்க உதவும் கூகுள் மேப்ஸில் பைக் ஓட்டுபவர்களுக்கு என பிரத்யேகமான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 3ஏ பணியிடங்கள்: டிச.14 -இல் நேர்காணல் தொடக்கம்
கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 3 ஏ
பணியிடங்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியன வரும் 14
-ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் உதவி பொது மேலாளர், தலைமை பாதுகாப்பு அதிகாரி வேலை
தமிழ்நாடு
மெர்கண்டைல் வங்கியில் (TMB) நிரப்பப்பட உள்ள தலைமை பாதுகாப்பு அதிகாரி
மற்றும் உதவி பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஆசிரியர்களின்றி மாணவர்கள் தவிப்பு.
கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஆசிரியர்களின்றி மாணவர்கள் தவிப்பு.
தொப்புளில் எண்ணை போடுங்கள்!
நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார்.
ரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அறிமுகம்…!
ரூ.6 லட்சத்தில் இரண்டு அடுக்குமாடி வீடு கட்டலாம்.
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய எளிய வழி உங்களுக்காக
*சிறப்புத்தகவல்கள் ஆதார்கார்டில் பிழைகளை திருத்தம் செய்தல் இந்தியாவில் உள்ள அனை வருக்கும்.