வாகன போக்குவரத்துக்கேற்ற சுலபமான வழிகளைத் தேர்தெடுக்க உதவும் கூகுள் மேப்ஸில் பைக் ஓட்டுபவர்களுக்கு என பிரத்யேகமான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 3 ஏ
பணியிடங்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியன வரும் 14
-ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு
மெர்கண்டைல் வங்கியில் (TMB) நிரப்பப்பட உள்ள தலைமை பாதுகாப்பு அதிகாரி
மற்றும் உதவி பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் வலுப்பெற்று வரும் புயல் சின்னம், நாளை முதல், கடலோர
பகுதிகளை நோக்கி நகரத் துவங்கும். அதனால், தமிழகம், ஆந்திர கடலோர
மாவட்டங்களுக்கு, கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதாவிற்கு பிடித்த இதிகாச பாத்திரம் பீஷ்மர்.
'எப்போது விரும்புகிறேனோ, அப்போது தான் நான் மரணம் அடைய வேண்டும்' என்று
பிடிவாதமாக, அர்ஜுனன் எய்த அம்பு படுக்கையில் படுத்து உயிர்விட்டவர்
பீஷ்மர்.
தமிழக பாடத்திட்டத்தை தரம் உயர்த்துவது குறித்து, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள்
மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகத்தினர், நிறைய கருத்துக்களை
தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்
பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்
கல்வித்துறை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது.
Best Educational Android Apps For School Students!
1. TN Schools 10th Quiz (Created by Govt School Teacher)
A quiz based application for Tamilnadu 10th Standard syllabus.
Features:
* This is totally “Offline” app. That means it doesn’t need internet connection to work.
* It covers 10th English and Tamil Medium all subjects book back One Mark Multiple Choice Questions.