EMIS பதிவு செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளும் , அதற்கான தீர்வுகளும்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
வணிக மயமாகிவிட்ட கல்வியால் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலை
வாழ்க்கை முறை மாற்றமும் வணிக ரீதியிலான கல்வி முறையுமே அதிக
அளவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் என சமூக ஆர்வலர்களால்
கூறப்படுகிறது.
New Draft Syllabus 2017 - இணையத்தில் இதுவரை 25 லட்சம் பேர் பார்வை.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒன்று முதல்
பிளஸ் 2 வகுப்பு வரையிலான புதிய வரைவுப் பாடத் திட்டத்தை இதுவரை 25 லட்சம்
பேர் பார்வையிட்டுள்ளனர்.
சென்னையை புயல் தாக்குமா?- தமிழ்நாடு வெதர்மேன் மறுப்பு
சென்னையை புயல் தாக்கப்போவதாக தேவையற்ற வதந்தி பரப்புவதை தமிழ்நாடு வெதர்மேன் மறுத்துள்ளார்.
டிசம்பர் 31-க்குள் இதை எல்லாம் நீங்கள் செய்தே ஆக வேண்டும்?
2017-ம் ஆண்டு முடிவதற்குள் மற்றும் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் இதை எல்லாம் நீங்கள் ஆதார் எண் கொண்டு இணைக்க வேண்டும்.
வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்
வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல்
அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு
உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது.
தெரியுமா உங்களுக்கு - 5G உணவுகளை?
இது என்ன புது நெட்வொர்க் தொழில்நுட்பமா என்று தான் அனைவருக்கும் தோன்றும். ஆனால் இது நெட்வொர்க் சார்ந்த தொழில்நுட்பம் அன்று, உணவு சார்ந்த தொழில்நுட்பம் தான்.
You Must to Know 10 Income Tax Rules
1. Tax saving on house rent allowance
House rent allowance, commonly known as HRA, is a major chunk of a salaried individual's total pay.
Today Rasipalan 4.12.2017
மேஷம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். சுப
நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
பான் - ஆதார் இணைக்க அவகாசம் மேலும் நீட்டிப்பு?
'பான்
எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை, ஆதார் அடையாள எண்ணுடன்
ஒருங்கிணைக்க வேண்டும் என்ற, மத்திய அரசின் நிலைப்பாட்டை, உச்ச நீதிமன்றம்
ஏற்றது.
புதிய புயல் ஆபத்து; சென்னை, திருவள்ளூர் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம்; ஆட்சியர் அறிவுறுத்தல்!!!
புதிய புயல் ஆபத்து; சென்னை, திருவள்ளூர் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம்; ஆட்சியர் அறிவுறுத்தல்
ஸ்மார்ட்போன் பயன்பாடு தற்கொலை உணர்வை தூண்டும்; ஆய்வில் தகவல்!!!
ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் மனசோர்வு மற்றும் தற்கொலை எண்ணம் ஏற்பட அதிக
வாயப்புகள் இருப்பதாக ஃபுளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில்
தெரியவந்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இன்று 4.12.2017 விடுமுறை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் உள்ள சர்வேரியார் கிறிஸ்தவ ஆலய
திருவிழாவை முன்னிட்டு நாளை (4ம் தேதி) உள்ளூர் விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது.
Flash News : Maternity Leave Clarification - இனி மகப் பேறு விடுப்பில் செல்லும் அனைவருக்கும் அந்தந்த மாதங்களில் சம்பளம் வாழங்க வேண்டும் - ஆணை வெளியீடு
- Maternity Leave GO - Clarification for Every Month Salary Date: 26.11.2017
11th Accountancy - Pre Half Yearly Exam Model Question Paper 2
Latest - 11th Study Materials
- 11th Accountancy - Pre Half Yearly Exam Model Question Paper 2 | Mr. B.Balaji - Tamil Medium
10th Science - Practical Study Materiel
10th New Study Material
- 10th Science - Practical Study Materiel | Mr.I.Chinnapparaj - Tamil Medium
11th Zoology - Study Material
Latest - 11th Study Materials
- 11th Zoology - Study Material | Mr. Srinivasa MHSS, Kollidam - English Medium
TNPSC Group 4 - Tamil Study Material
Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 - Tamil Study Material | Manidhaneyam
TNPSC Group 4 - State Government - Study Material
Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 - State Government - Study Material | JBM
TNPSC Group 4 - Question Paper 1
Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 - Question Paper 1 | Haritha
TNPSC Group 4 - History Study Material
Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 - History Study Material | Tamilanraj
TNPSC Group 4 - Zoology Study Material
Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 - Zoology Study Material | Tamilanraj
குறிப்பிட்ட இணையதளங்களுக்கு மட்டும் அதிவேக இணையச் சேவையை அளிக்கக் கூடாது என்று டிராய் எச்சரிக்கை!
குறிப்பிட்ட இணையதளங்களுக்கு மட்டும் அதிவேக இணையச் சேவையை அளிக்கக் கூடாது என்று டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது.
12th Maths - Centum Question Papers
12th Maths - Centum Question Papers:
- 12th Maths 4 - Centum Question | Mr. S.Saravana Kumar - English Medium
CPS - சில மாற்றங்களுடன் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தகவல்.
CPS News:
* CPS - வல்லுநர் குழு தனது இறுதி அறிக்கையை வரும் 04.12.2017 அன்றோ அல்லது 06.12.2017 அன்றோ முதல்வரிடம் சமர்பிக்கிறது.
புதிய திட்டங்களுடன் வோடஃபோன்!
ரிலையன்ஸ் ஜியோவுடனானபோட்டியை வலுப்படுத்தும் வகையில், தனது ப்ரீபெய்டு
வாடிக்கையாளர்களுக்கு 79 ரூபாய் முதல் 509 ரூபாய் வரையிலான ஐந்து புதிய
திட்டங்களை வோடஃபோன் நிறுவனம்அறிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னைக்கு டிச. 5-ம் தேதி பாதிப்பு: ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிப்பு
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 5-ம் தேதி சென்னை மாநகரமே
வெள்ளத்தில் மிதக்கும் என்று ஆற்காடு பஞ்சாங்கம் கணித்துள்ளது.