12th Study Materials - Best Android App For Plustwo Students!
Now a days 12th Standard study is most important part of life in
students. So Lot of students need more and more study material for get
more high mark. So this app provide lot of up to date study materials in
all subjects.
Now a days 12th Standard study is most important part of life in
students. So Lot of students need more and more old public questions for
reference. So this app provide lot of up to date year wise public
questions in all subjects.
This App Contains SSLC (10th Standard) Old Public Question Papers with
New Centum Questions, Old Centum Questions, Free Online Tests, Study
Materials, Exam Syllabus Also Available.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒன்று முதல்
பிளஸ் 2 வகுப்பு வரையிலான புதிய வரைவுப் பாடத் திட்டத்தை இதுவரை 25 லட்சம்
பேர் பார்வையிட்டுள்ளனர்.
வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல்
அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு
உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது.
இது என்ன புது நெட்வொர்க் தொழில்நுட்பமா என்று தான் அனைவருக்கும் தோன்றும். ஆனால் இது நெட்வொர்க் சார்ந்த தொழில்நுட்பம் அன்று, உணவு சார்ந்த தொழில்நுட்பம் தான்.
'பான்
எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை, ஆதார் அடையாள எண்ணுடன்
ஒருங்கிணைக்க வேண்டும் என்ற, மத்திய அரசின் நிலைப்பாட்டை, உச்ச நீதிமன்றம்
ஏற்றது.
ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் மனசோர்வு மற்றும் தற்கொலை எண்ணம் ஏற்பட அதிக
வாயப்புகள் இருப்பதாக ஃபுளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில்
தெரியவந்துள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் உள்ள சர்வேரியார் கிறிஸ்தவ ஆலய
திருவிழாவை முன்னிட்டு நாளை (4ம் தேதி) உள்ளூர் விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது.