ரிலையன்ஸ் ஜியோவுடனானபோட்டியை வலுப்படுத்தும் வகையில், தனது ப்ரீபெய்டு
வாடிக்கையாளர்களுக்கு 79 ரூபாய் முதல் 509 ரூபாய் வரையிலான ஐந்து புதிய
திட்டங்களை வோடஃபோன் நிறுவனம்அறிவித்துள்ளது.
கோரிக்கைகளை
வலியுறுத்தி டிச.,10ல் மாவட்ட தலைநகரங்களிலும், வருகிற ஜன., 6ல் உண்ணாவிரத
போராட்டமும் நடத்தப்படும்' என ஜாக்டோ -ஜியோ, கிராப் மாநில உயர் மட்ட குழு
உறுப்பினர் வின்சென்ட் பால்ராஜ் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக 30 சதவீதத்திற்கு மேல் மாணவர்கள் சேராத
காரணத்தினால், இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட
பொறியியல் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை
விதிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) முடிவு செய்துள்ளது.