அரசு பள்ளிகள், சிறுபான்மையினர்
பள்ளிகளில் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்தது
போல பாரபட்சம் இல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும்
TETலிருந்து விலக்கு தர தமிழக அரசிடம் கோரிக்கை.
வேலுார்: அரக்கோணம் அருகே, நான்கு மாணவியர் தற்கொலை எதிரொலியாக, வேலுார்
மாவட்டத்தில், எட்டு முதல், பிளஸ் 2 வரை, படிக்கும் மாணவ - மாணவியருக்கு
கவுன்சிலிங் வழங்க, கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தமிழகப் பள்ளிகளில் பணியாற்றும் 16,549 சிறப்பு ஆசிரியர்களுக்கும்
மாற்றியமைக்கப்பட்ட புதிய ஊதியத்தைக் கால தாமதமின்றி வழங்க வேண்டும் என
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.