வேலுார்: அரக்கோணம் அருகே, நான்கு மாணவியர் தற்கொலை எதிரொலியாக, வேலுார்
மாவட்டத்தில், எட்டு முதல், பிளஸ் 2 வரை, படிக்கும் மாணவ - மாணவியருக்கு
கவுன்சிலிங் வழங்க, கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தமிழகப் பள்ளிகளில் பணியாற்றும் 16,549 சிறப்பு ஆசிரியர்களுக்கும்
மாற்றியமைக்கப்பட்ட புதிய ஊதியத்தைக் கால தாமதமின்றி வழங்க வேண்டும் என
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தொடக்கக்கல்வி:1987க்குப்
பிறகு இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி +2 மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்பு என திருத்தம் செய்து
வெளியிடப்பட்ட அரசாணை
நேற்று 28-11-2017 இந்தியாவில் முதல்முறையாக Space Science technology
gallery, VITM Bangalore ல் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை
மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் திறந்து வைக்கப்பட்டது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றோடு மற்றொன்று போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள பல சலுகைகளை குறைந்த விலையில், வழங்கிவருகின்றன.