வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்து நிலைகொண்டுள்ளதால் பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Revision Exam 2025
Latest Updates
மதிய உணவுத் திட்டத்தில் கம்பு சோறு: நிதி ஆயோக் பரிந்துரையால் மத்திய அரசு திட்டம்
ராகி, சோளம், கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் ஒன்றாக கம்பு விளங்குகிறது.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒரேநேரத்தில் அரையாண்டு தேர்வு
நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, ஒரே நேரத்தில்
நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டு முதல், பிளஸ் 1
வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
செவிலியர்கள் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!
செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
12th Computer Science - Half Yearly Exam - Old Question Papers
12th Computer Science - Half Yearly Exam - Old Question Papers From 2009 - to 2016
- Computer Sciecne Question Paper | Mr. S. Saminathan - Tamil Medium Question Paper
தேர்வு மதிப்பெண்களில் மாற்றம்!
இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (கவுன்சில் ஃபார் தி இந்தியன் ஸ்கூல் சர்டிஃபிகேட் எக்ஸாமினேஷன்ஸ்) நடத்தும் ஐசிஎஸ்இ,
ஐஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 27)
அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கல்லூரிகள்: அகமதாபாத் ஐஐஎம் முதலிடம்!
எம்பிஏ பட்டப் படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்களில் அகமதாபாத் ஐஐஎம் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளதாக இன்று (நவம்பர் 28) அறிவிக்கப்பட்டுள்ளது.
4 மாணவியர் தற்கொலை: 18 தற்காலிக ஆசிரியர்கள் 'டிஸ்மிஸ்'
வேலுார்:
நான்கு மாணவியர் தற்கொலையை அடுத்து, அந்த பள்ளியில் பணியாற்றிய தற்காலிக
ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்.
அரசு பள்ளிக்கு 2 ஏக்கர் நிலத்தை தானம் வழங்கிய இன்ஜினியர்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாத்தனுார் அரசு
மேல்நிலைப்பள்ளிக்கு பெங்களூருவில் உள்ள இன்ஜினியர் கிருஷ்ணன் இரண்டு
ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.
NEET Exam Coaching : மாணவர்கள் ஆர்வம்
தேனி: தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி, 'நீட்' தேர்வு பயிற்சி மைய மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மணிவண்ணன் கூறியதாவது:
TNPSC Group 2 Exam, 'ரிசல்ட்' வெளியீடு
குரூப் - 2 உட்பட இரண்டு தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
தேதியை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ளது.
போலீசார் வைத்த பெட்டியில் மாணவியர் சார்பில் 24 புகார்
தர்மபுரி: தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்,
மாணவியருக்கு ஏற்படும் தொந்தரவு குறித்த தகவல் தெரிவிக்க, போலீஸ் சார்பில்
வைக்கப்பட்ட புகார் பெட்டி திறக்கப்பட்டது.
30 ஆயிரம் விதை பந்துகள் : பள்ளி மாணவர்கள் அசத்தல்
பெரம்பலுார்: அரியலுார், ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் வித்யாமந்திர்
மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர், 30 ஆயிரம் விதைப் பந்துகளை தயாரித்து,
துாவும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளிகளில் முடங்கிய உளவியல் கவுன்சிலிங் : தற்கொலையை தடுக்க தீர்வு தருமா?
மாணவர்களின் தற் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிக் கல்வித்
துறையில் முடங்கி உள்ள, உளவியல் கவுன்சிலிங் திட்டத்தை, மீண்டும்
செயல்படுத்த, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிகளில், 'ஆன்லைன்' வசதி
பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்விக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு
பள்ளிகளில், இலவச, 'இ - சேவை' வசதி செய்து தர, தமிழக அரசுக்கு கோரிக்கை
எழுந்துள்ளது.
கவர்னரின் செயலர் மாற்றம்: டில்லி அதிகாரி நியமனம்
கவர்னர் செயலர் மாற்றப்பட்டு, புதிய செயலர் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக
கவர்னரின் செயலராக, கடந்த, 2013ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ரமேஷ் சந்த் மீனா
நியமிக்கப்பட்டார்.
Today Rasipalan 29.11.2017
மேஷம்
கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். அரசு விவகாரங்களில்
அலட்சியம் வேண்டாம்.
தொடரும் கல்வி கொலைகளும் தீர்வுகளும்...
வேலூர் பகுதியில் நடந்து முடிந்திருக்கிறது, இந்த சமுதாயத்தின் அடுத்த கல்வி கொலை. இதில் யாரும் குற்றவாளிகளாக முடிவு செய்யப்பட போவதில்லை.
தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.
தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.
#நான் இளங்கலை பட்டம் வாங்கியுள்ளேன் குருப் 4 தேர்விற்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வாங்க வேண்டுமா? வாங்கலாமா?
New Draft Syllabus Regards PMK Feedback
புதிய பாடத்திட்டம் குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துகள்: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அவர்களிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அளித்த மனு
மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்? - ஆனந்த விகடன்
வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள பனப்பாக்கம் அரசுப் பள்ளி மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தமிழக அளவில் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்வு நேரத்தில் விமானங்கள் பறக்கத் தடை - தென் கொரியாவில் நடக்கும் விசித்திரமான தேர்வு
ஆண்டு தோறும், ஒரு நாள் தென் கொரியா முழுவதும் ஸ்தம்பித்து போகும். பயண
நேரம் தாமதமாகும்,
ஜியோ மொபைல் மீண்டும் விற்பனை!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 4ஜி மொபைல் போன் விற்பனையைஇரண்டாம் கட்டமாக
மீண்டும் தொடங்கியுள்ளது.
10th English Model Question Paper and Study Materials
10th New Study Material
- 10th English Model Question Paper and Study Materials | R. Anbarasu - English Medium
12th Chemistry - Pre Half yearly Question Paper
12th New Study Materials:
- 12th Chemistry - Pre Half yearly Question Paper | Mr. Selvakumar - Tamil Medium
12th Bio-Zoology - Unit wise 1 Mark Study Material
12th New Study Materials:
- 12th Bio-Zoology - 1 Mark Study Material | Mr. V.Antony - English Medium