வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஸ்டெல்லா கூறியுள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு
'தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜன., 21ல் துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி இதற்கான உத்தரவை வெளியிட்டார்.
மாணவிகளின் தற்கொலை எண்ணத்தை போக்க புதிய முயற்சி
வேலூர் மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள அரசு
பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்த 4 மாணவிகள் சமீபத்தில் கிணற்றில்
குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.
TNPSC-யை கண்டித்து போராட அரசு ஊழியர்கள் முடிவு
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்தின், 'குரூப் - 4 பதவிகளுக்கு
வெளிமாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற கோரி,
போராட்டத்தில் ஈடுபடுவது என, அரசு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
பள்ளிகளில் புகார் பெட்டி
அரசு
மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர், பெற்றோர் மற்றும்
ஆசிரியர்களுக்கான புகார் பெட்டி இல்லாவிட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது
நடவடிக்கை எடுக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
காற்று மாசுபாடு அறிய புதிய ஆப்!!!
டெல்லியில் காற்று மாசுபாடு எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள ஏராளமான ஆப்ஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நியாவிலைக் கடைகளில் விற்பனையாளர், உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!!
நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக
உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு
தகுதியானவர்களிடமிருந்து டிசம்பர் 15க்குள் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
SMART CLASS ROOM - இனி நாமே உருவாக்கலாம் அரசு பள்ளிகளிலும் - ஆசிரியர் ராஜீவ் குமார்
சாதாரண வெள்ளை பலகையை குறைந்த செலவில் Interactive kit மூலம் ஸ்மார்டு போர்டாக மாற்றி பாடம் கற்பிக்கும் அரசுப் பள்ளி.
வரைவு பாடத்திட்டம் : அவகாசம் நீட்டிப்பு
வரைவு பாடத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
12th Half Yearly Exam Question Paper & Answer Keys Download - 2017
12th Half Yearly Exam Question Paper & Answer Keys Download - 2017
TNPSC Group 4 - Simple Interest - Study Material
Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 - Simple Interest - Study Material | Santhana
12th Chemistry - Study Material
12th New Study Materials:
- 12th Chemistry - Study Material | Mr. K.N.Subramani - English Medium
12th Business Maths - Study Material
12th New Study Materials:
- 12th Business Maths - Study Material | Mr. K. Manimaran - English Medium
11th Chemistry Pre Half Yearly Exam Question Paper
Latest - 11th Study Materials
- 11th Chemistry Pre Half Yearly Exam Question Paper | Mr. Francis Raja - English Medium
Computer Instructor பணியிடங்களை PG Asst பணியிடமாக தரம் உயர்த்த கோரிக்கை
Computer Instructor பணியிடங்களை PG Asst பணியிடமாக தரம் உயர்த்த கோரிக்கை
பார் கவுன்சில் தேர்தல்: உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
நாடு முழுவதுமுள்ள வழக்கறிஞர்களின் பட்டப்படிப்பு பற்றியும் அவர்களது தகுதி பற்றியும் அதன்மூலம் பார்
கவுன்சில் எனப்படும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினராவது பற்றியும்
தொடர்ந்து சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!
தமிழக அரசின் பல்வேறு துறையில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
EMIS Tutorial - How to admit students from another school to our school?
EMIS Tutorial - How to admit students from another school to our school?
வேறு பள்ளியில் இருந்து நம் பள்ளிக்கு EMIS UNIQUE நம்பருடன் வந்த மாணவனின் விபரங்களை நம் பள்ளிக்கு மாற்றுவது எப்படி என்பதைக் கீழே உள்ள விளக்கப்படங்கள் மூலம் அறிவோம்...
வேறு பள்ளியில் இருந்து நம் பள்ளிக்கு EMIS UNIQUE நம்பருடன் வந்த மாணவனின் விபரங்களை நம் பள்ளிக்கு மாற்றுவது எப்படி என்பதைக் கீழே உள்ள விளக்கப்படங்கள் மூலம் அறிவோம்...
11th Accountancy Study Material
Latest - 11th Study Materials
- 11th Accountancy Study Material 2 | Mr. B.Balaji - Tamil Medium
TNPSC Group 4 - General Tamil Study Material
Latest - TNPSC 4 + VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 - General Tamil Study Material | Kaviya
10th Tamil - One Word upto September 2017 with key
10th New Study Material
- 10th Tamil - One Word upto September 2017 with key - Tamil Medium
ஆசிரியரின் கண்டிப்பை ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துகள்
வேலுார்
பனப்பாக்கத்தில், நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்
தொடர்பாக, ஆசிரியர்கள் 'வாட்ஸ்-ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில்,
விவாதிக்கப்பட்டு வருகிறது.
TNPSC Exam - Online Apply - Must Follow This Stpes - தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது!!
1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணையின் பெயர், விலாசம் போன்றவற்றை நிரந்தர பதிவு மற்றும் விண்ணப்பத்தில் சரியாகக் குறிப்பிடுங்கள்.
டிச.12-இல் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்: ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு முடிவு
மயிலாடுதுறை: ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை
வலியுறுத்தி டிச.12- ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்
நடத்தப்படவுள்ளதாக அக்கூட்டமைப்பின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்ரமணியன்
தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழு அறிக்கை நவ.,30க்குள் வருமா? - போராட தயாராகிறது ஜாக்டோ ஜியோ
'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு அறிக்கையை, நவ., 30க்குள்
வெளியிடாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்' என, 'ஜாக்டோ -
ஜியோ' அறிவித்துள்ளது.
பிளஸ் 1 செய்முறை தேர்வில் குழப்பம்
பிளஸ்
1 செய்முறை தேர்வு குழப்பங்களை போக்கும் வகையில், சரியான வழிகாட்டுதலை
வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.