Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிச.12-இல் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்: ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு முடிவு

மயிலாடுதுறை: ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.12- ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கூட்டமைப்பின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழு அறிக்கை நவ.,30க்குள் வருமா? - போராட தயாராகிறது ஜாக்டோ ஜியோ

'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு அறிக்கையை, நவ., 30க்குள் வெளியிடாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்' என, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: 'இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பிளஸ் 1 செய்முறை தேர்வில் குழப்பம்

பிளஸ் 1 செய்முறை தேர்வு குழப்பங்களை போக்கும் வகையில், சரியான வழிகாட்டுதலை வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய பாடத்திட்டம் கருத்து கூற நாளையுடன் அவகாசம் நிறைவு

புதிய பாடத்திட்ட வரைவு குறித்து, கருத்துகள் தெரிவிக்க, நாளை கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் பாலியல் தொல்லை தடுக்க அரசு புதிய திட்டம்

பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தடுக்க, 
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டம் தயாரித்து வருகிறது.

'நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது?

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு, அடுத்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

Today Rasipalan 27.11.2017

மேஷம் ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள்.

"ஆசிரியர்களுக்குரிய மரியாதையே கெட்டுப் போச்சு'-குமுறும் ஆசிரியர்கள்

சமூகத்தில் ஆசிரியர்களுக்கான மரியாதை கெட்டுப் போய் விட்டதாக புதுக்கோட்டை ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருப்பதி லட்டு - விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு?

திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டின் விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.

Flash News: கனமழை காரணமாக இன்று 27.11.2017 விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்

Flash News: கனமழை காரணமாக இன்று 27.11.2017 விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்

11th Maths - Lesson 6 Creative Questions

11th Creative Questions - English Medium
  • 11th Maths - Lesson 6 Creative Questions | Mr. T.Ayyanar - English Medium

மழை நீடிக்கும் : வானிலை மையம்!

சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 38 மணி நேரத்துக்குத் தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இலவச கல்வி அளிக்கும் மிட்டல்!

சத்யபாரதி பல்கலைக்கழகத்தில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்விச் செலவுக்கு சுனில் பாரதி மிட்டல் தனது சொத்தில் 10 சதவிகிதத்தை அளித்துள்ளார்.

Snapchat - ன் வசதி Facebook-ல்!

ஃபேஸ்புக் நிறுவனம் ஸ்டீர்க்ஸ் என்ற  புதிய வசதியை சோதனை செய்ய உள்ளது.

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் - மனு தள்ளுபடி

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 200-250 கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்க அதிக நிதிச்சுமை ஏற்படும் என்ற மாநில அரசின் வாதத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.!!!

TNPSC Group 4 - Study Material After Mouriyar

Latest - TNPSC Group 4 VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 - Study Material After Mouriyar | Valavan

11th Computer Science - Centum Question Papers

11th Computer Science - Centum Question Papers:
  1. Computer Science Centum Question Paper 3 | Mr. M.Poovendiran - English Medium

11th Commerce - Centum Question Paper

11th Commerce - Centum Question Papers:
  1. 11th Commerce - Centum Question Paper | Mr. A.Boopathy - English Medium

12th Bio-Botany | Centum Question Papers

12th Bio-Botany | Centum Question Papers:
  1. 12th Bio-Botany | Mr. D. Rajamani - English Medium

10th Maths - Centum Question Papers

10th Maths - Centum Question Papers:
  1. 10th Maths - Centum Question Paper | Mr. A.Balaiah - English Medium

12th Chemistry - Centum Question Papers

12th Chemistry - Centum Question Papers:
  1. 12th Chemistry | Mr. C. Arun - English Medium

11th Computer Science Study Material

Latest - 11th Study Materials
  • 11th Computer Science Study Material | Mr. N. Mohan - English Medium

12th Computer Science - Study Material

12th New Study Materials:
  • 12th Computer Science - Study Material | Mr. N. Mohan - English Medium

11th Commerce & Accountancy - Unit Test Questions

Latest - 11th Study Materials
  • 11th Commerce & Accountancy - Unit Test Questions | Mr.R. Balamurugan - English Medium
  • 11th Accountancy Chapter 7 - Study Material | Mr. R. Balamurugan - English Medium
Prepared by Mr. R. Balamurugan

11th Computer Science - Question Bank

Latest - 11th Study Materials
  • 11th Computer Science - Question Bank | Mr.S.Lawrence- English Medium

11th Chemistry - Question Bank

Latest - 11th Study Materials
  • 11th Chemistry - Question Bank | Mr.K.N.Subramani - English Medium

12th Chemistry - Question Bank

12th New Study Materials:
  • 12th Chemistry - Question Bank | Mr.K.N.Subramani - English Medium

11th Chemistry - Unit 7 Study Material

Latest - 11th Study Materials
  • 11th Chemistry - Unit 7 Study Material | Mr.F.Raja- English Medium

NEET Exam Study Material - Biology Model Question Paper & Answer Key

NEET Exam Study Materials
  • NEET Exam Study Material - Biology Model Question Paper & Answer Key | Mr. M.Murugan - English Medium

NEET Exam - Biology Subject - Question Analysis 2016-2017

NEET Exam Study Materials
  • NEET Exam - Biology Question Analysis 2016-2017 | Mr. P.Raja & M.Murugan

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive