Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Higher Study Options for 12th Students

For XII Students
Science Courses (3 Years)
 BSc Physics
 BSc Chemistry,

11th Computer Science - Centum Question Papers

11th Computer Science - Centum Question Papers:
  1. Computer Science Centum Question Paper 3 | Mr. M.Poovendiran - English Medium

TNPSC CCSE - IV தேர்வுக்கு தயாராவது எப்படி?

கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம்.

உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க ஓய்வூதியதாரர்களுக்கு டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு

உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க, ஓய்வூதியர்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் பிளான் - 97 திட்டம் அறிமுகம்


பிஎஸ்என்எல் சிம்முடன் இணைந்த மைக்ரோமேக்ஸ் செல்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு,

வித்யா லட்சுமி' இணையம் விழிப்புணர்வு!!

கோவை: மத்திய அரசு, ’வித்யா லட்சுமி’ எனும் இணையதளத்தை கடந்த, 2015ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

ஆசிரியர் தொழிலும் , அதிலுள்ள சிக்கல்களும்.

✍ஆசிரியர் தொழிலும் , அதிலுள்ள சிக்கல்களும்.✍
ஐயா கண்களை மட்டும் விட்டுவிடுங்க மற்றப்படி படிக்கலனா நல்ல வெலுங்க என்று கூறியது ஒரு காலம் .

EMIS Tutorial - How to Register New Entry for 1st Standard?

EMIS Tutorial - How to Register New Entry for 1st Standard?
ஒன்றாம் வகுப்பு மாணவர்களை புதிதாகப் பதிவிடும் போது கவனிக்க வேண்டியவை...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும்!!

பெயர் இல்லாத பிறப்புச் சான்றிதழால் பயன் இல்லை. குழந்தைக்குப் பெயர் வைத்த பிறகு, அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.

பள்ளி மாணவ - மாணவியருக்கு தனி பஸ் : விரைவில் நடவடிக்கை: அமைச்சர் உறுதி

கரூர்: ''பள்ளி மாணவ - மாணவியருக்கென, தனி பஸ்கள் இயக்குவது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும்,'' என, போக்குவரத்துத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.கரூரில், நேற்று அவர் அளித்த பேட்டி:

மாணவர்களுக்கு உதவ, 'ஹெல்ப் லைன்' : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

''அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'ஹெல்ப்லைன்' மற்றும் வெளிநாடு கல்வி சுற்றுலா திட்டங்கள் துவங்கப்படும்,'' என, அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.

ஆசிரியருக்கு மிரட்டல்: மாணவன் கைது

ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவரை, போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

இடைத்தேர்தலால் அரையாண்டு தேர்வில் சிக்கல் - DINAMALAR

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், பள்ளி அரையாண்டு தேர்வை, திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

'கட்' அடிக்காதீங்க...: ஆசிரியர்களுக்கு கண்டிப்பு

பள்ளிகளில், பாடம் எடுக்க வேண்டிய நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்களுக்கு, கடும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

JEE Main Exam டிச.,1 முதல் பதிவு துவக்கம்

சென்னை: தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு பள்ளிகளில் 683 பதவிக்கு நியமனம்

மத்திய அரசின், நவோதயா பள்ளிகளில், எட்டு பதவிகளுக்கு, 683 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆன்லைன் மோசடி: இந்தியாவுக்கு நான்காவது இடம்!

டிஜிட்டல்மயமாவது நாட்டின் வளர்ச்சிக்கு உந்துகோலாக இருந்தாலும், அது ஆன்லைன் திருட்டுகளுக்கும், மோசடிகளுக்கும் சாதகமாக அமைந்துவிடுகிறது.

மிலாது நபி : அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!

மிலாதுநபி விடுமுறை மாற்றப்பட்டதால் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 23) அறிவிக்கப்பட்டுள்ளது.

பரோடா வங்கியில் 427 சிறப்பு அதிகாரி வேலை!!

நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில், தற்போது காலியாக உள்ள 427 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நவ.26 முதல் 28வரை மழை!

அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மூன்று நாட்களுக்குத் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டலுக்கு மாறும் கேரளப் பள்ளிகள்!!!

கேரள அரசாங்கத்தின் ஹைடெக் பள்ளி திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,000 அரசுப் பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன.

டிச., 2ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில், முதல் சனிக்கிழமையான, டிச., 2ல், வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அஞ்சலக கணக்கு; ஆதார் கட்டாயம்

அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், டிச., 31க்குள் தங்களின் ஆதார், மொபைல் போன் எண் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னை: பள்ளிகள் இன்று செயல்படும்

மழைக்கால விடுமுறையை ஈடுகட்ட, சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில், இன்று(நவ.,25) பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் காக்கும் 51 மருந்துகளின் விலை குறைப்பு

உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை, 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

Today Rasipalan 25.11.2017

மேஷம் 
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Flash News : டிசம்பர் 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர்  21ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜாக்டோ - ஜியோ வழக்கு : நேற்று (23.11.2017) நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள்

வேலை நிறுத்தத்தை எதிர்த்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் முறையில், விசாரிக்கக்கோரிய ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கையை ஐகோர்ட் மதுரை கிளை நிராகரித்தது.

குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive