கணினி
உலகில் எங்கும் கணினி எதிலும் கணினி. அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை
குறைவாகவும் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்க்கு
முக்கிய காரணம் தனியார் பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு
முறையான பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்தியதே.
வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நடத்தி முடிக்க
வேண்டுமெனவும், எனவே தேர்தல் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கலாம் என்றும்
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
SSA-SPD
PROCEEDINGS- மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி-
சிறப்பாசிரியர்கள் , இயன்முறை பயிற்சியாளர்கள் ,தொழில்சார் பயிற்சியாளர்கள்
மற்றும் பேச்சு பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு ஏப்ரல் 2017
முதல் நிலுவை தொகையுடன் வழங்க அனுமதி வழங்குதல் சார்பு!!!
தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளைச்சேர்ந்த 3,000 மாணவர்களை
அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு
செய்துள்ளது.
பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வுடன், செய்முறை தேர்வும்
நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை
பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இணையதள சம்பளப் பட்டியல் ("வெப் பே ரோல்') வெளியிடப்படாததால் அரசுப்
பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் (உயர்நிலை), இடைநிலை
ஆசிரியர்கள், துப்புரவாளர்கள் புதிய ஊதியம் பெறுவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்குத் தேவையான முட்டை
கையிருப்பு இல்லை என புகார் எழுந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும்
முட்டை அனுப்பப்பட்டது.