Half Yearly Exam 2024
Latest Updates
இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிட விபரம் - RTI தகவல்
RTI தகவல்: 59 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் தற்போது கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ளன: நாள்:14/11/2017.
3,000 மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு
தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளைச்சேர்ந்த 3,000 மாணவர்களை
அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு
செய்துள்ளது.
பிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அரசாணையில் திருத்தம்
பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வுடன், செய்முறை தேர்வும்
நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை
பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
New Draft Syllabus 2017 - இணைய வழி கருத்துக் கேட்பு படிவம் மூலமாக அல்லது கடிதம் மூலமாகவோ 28.11.2017 வரை தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்
தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு - 2017
திருமணமான பெண் வாரிசுதாரர்களுக்கும்- கருணை அடிப்படையில் பணி
அரசாணை
எண் 78 நாள்: 21.04.2017- பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியரின் திருமணமான
பெண் வாரிசுதாரர்களுக்கும்- கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல்
இணையதளத்தில் பிரச்னை: ஆசிரியர்கள் புதிய ஊதியம் பெறுவதில் சிக்கல்
இணையதள சம்பளப் பட்டியல் ("வெப் பே ரோல்') வெளியிடப்படாததால் அரசுப்
பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் (உயர்நிலை), இடைநிலை
ஆசிரியர்கள், துப்புரவாளர்கள் புதிய ஊதியம் பெறுவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை, கிராம ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர்கள் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவு.
சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ செல்வன் என்பவர், பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
பள்ளிகளுக்கு அனுப்பட்ட முட்டைகள்
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்குத் தேவையான முட்டை
கையிருப்பு இல்லை என புகார் எழுந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும்
முட்டை அனுப்பப்பட்டது.
தூய்மைப்பள்ளி விருது : கள ஆய்வுக்கு உத்தரவு
மத்திய அரசின், துாய்மைப்பள்ளி விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் குழு
அமைத்து, கள ஆய்வுப் பணிகளை துவங்குமாறு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர்
நந்தகுமார் உத்தரவிட்டுஉள்ளார்.
'குரூப் - 4' தேர்வு : வெளிமாநிலத்தவருக்கு வாய்ப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,
நடத்தும், குரூப் - 4 தேர்வில், பொதுபிரிவினராக, வெளிமாநிலத்தவர் பங்கேற்க
விதி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு 14 ஆண்டுக்கு பின் பள்ளிக்கல்வியில் விடிவு
சென்னை,ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகளுக்கான, புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கையை, முதல்வர், பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
10ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று மறுகூட்டல், 'ரிசல்ட்'
சென்னை: பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, இன்று மறுகூட்டல் முடிவு வெளியாகிறது.
1 முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத் திட்டம் வெளியீடு; கருத்துகளை பகிர தமிழக அரசு அழைப்பு
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து
பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி
பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ளார்.
Today Rasipalan 21.11.2017
மேஷம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்& மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.
அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும்.
புதிய பாடத் திட்டப் பணிகள் தாமதம்: அன்புமணி கண்டனம்
புதிய பாடத்திட்டப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து ள்ளார்.
அரசுப்பள்ளிகளைக் காப்போம் இயக்கத்தின் சார்பாக புனரமைத்த கீழக்கூடலூர் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி ஒப்படைப்பு விழா
அரசுப்பள்ளிகளைக் காப்போம் இயக்கத்தின் சார்பாக புனரமைத்த
கீழக்கூடலூர் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி ஒப்படைப்பு விழா நடைபெற்றது.
TET - வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை டிசம்பரில் தாக்கல் - பள்ளிக்கல்வி அமைச்சர்
வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை
இழந்துள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தகுதி அடிப்படையில் பணி
வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
புதிய வரைவு பாடத்திட்டம் முதல்வர் வெளியிட்டார்!!
1 முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத் திட்டம் வெளியீடு; கருத்துகளை பகிர தமிழக அரசு அழைப்பு
பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்ட வரைவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
11th Commerce - Centum Question Papers
11th Commerce - Centum Question Papers:
- Commerce - Centum Question Paper | Mr. M.Subramanian - English Medium Download Here
10th English Paper 1 - Centum Question Paper
10th English Medium Centum Question Papers:
- English Paper 1 - Centum Question Paper 2 | Mr. N.Kaviyarasan - English Medium