திருவாரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்குத் தேவையான முட்டை
கையிருப்பு இல்லை என புகார் எழுந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும்
முட்டை அனுப்பப்பட்டது.
Revision Exam 2025
Latest Updates
தூய்மைப்பள்ளி விருது : கள ஆய்வுக்கு உத்தரவு
மத்திய அரசின், துாய்மைப்பள்ளி விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் குழு
அமைத்து, கள ஆய்வுப் பணிகளை துவங்குமாறு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர்
நந்தகுமார் உத்தரவிட்டுஉள்ளார்.
'குரூப் - 4' தேர்வு : வெளிமாநிலத்தவருக்கு வாய்ப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,
நடத்தும், குரூப் - 4 தேர்வில், பொதுபிரிவினராக, வெளிமாநிலத்தவர் பங்கேற்க
விதி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு 14 ஆண்டுக்கு பின் பள்ளிக்கல்வியில் விடிவு
சென்னை,ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகளுக்கான, புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கையை, முதல்வர், பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
10ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று மறுகூட்டல், 'ரிசல்ட்'
சென்னை: பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, இன்று மறுகூட்டல் முடிவு வெளியாகிறது.
1 முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத் திட்டம் வெளியீடு; கருத்துகளை பகிர தமிழக அரசு அழைப்பு
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து
பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி
பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ளார்.
Today Rasipalan 21.11.2017
மேஷம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்& மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.
அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும்.
புதிய பாடத் திட்டப் பணிகள் தாமதம்: அன்புமணி கண்டனம்
புதிய பாடத்திட்டப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து ள்ளார்.
அரசுப்பள்ளிகளைக் காப்போம் இயக்கத்தின் சார்பாக புனரமைத்த கீழக்கூடலூர் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி ஒப்படைப்பு விழா
அரசுப்பள்ளிகளைக் காப்போம் இயக்கத்தின் சார்பாக புனரமைத்த
கீழக்கூடலூர் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி ஒப்படைப்பு விழா நடைபெற்றது.
TET - வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை டிசம்பரில் தாக்கல் - பள்ளிக்கல்வி அமைச்சர்
வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை
இழந்துள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தகுதி அடிப்படையில் பணி
வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
புதிய வரைவு பாடத்திட்டம் முதல்வர் வெளியிட்டார்!!
1 முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத் திட்டம் வெளியீடு; கருத்துகளை பகிர தமிழக அரசு அழைப்பு
பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்ட வரைவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
11th Commerce - Centum Question Papers
11th Commerce - Centum Question Papers:
- Commerce - Centum Question Paper | Mr. M.Subramanian - English Medium Download Here
10th English Paper 1 - Centum Question Paper
10th English Medium Centum Question Papers:
- English Paper 1 - Centum Question Paper 2 | Mr. N.Kaviyarasan - English Medium
6th to 8th Standard - Sewing Subject Syllabus
6 to 8th Standard - Sewing Subject Syllabus
- 6th to 8th Standard - Sewing Subject Syllabus | Mrs. K.Mala
School Team Visit - சிறப்பு குழு பார்வையிடும் சமயத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் முக்கிய விபரங்கள்.
🔴காலை வழிபாட்டுக் கூட்டம் ( As per G O )
🔴பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறை தூய்மை, குடிநீர் வசதி.
சிறப்பாசிரியர் (ஓவியம்) தேர்வில் 5 கேள்விகள் தவறுதலாக கேட்கப்பட்டது சார்ந்து, முதலமைச்சரின் தனிப்பிரிவில் கொடுக்கப்பட்ட மனுமீது TRB மேற்கொண்ட நடவடிக்கை.
சிறப்பாசிரியர் (ஓவியம்) தேர்வில் 5 கேள்விகள் தவறுதலாக கேட்கப்பட்டது
சார்ந்து, முதலமைச்சரின் தனிப்பிரிவில் கொடுக்கப்பட்ட மனுமீது TRB
மேற்கொண்ட நடவடிக்கை.
FLASH NEWS :VAO வேலைக்கு வேறு மாநிலத்தவர் விண்ணப்பிப்பது சரியானதுதானா? சரியானதே!
ரேடியன் IAS வகுப்பில் வேறு மாநிலத்தவர் நமது மாநிலத்தில் TNPSC எழுதுவது குறித்த கேள்விக்கு நிறுவனர் திரு ராஜபூபதி அவர்கள் கூறிய பதில்
+1 , +2 புதிய பாடத்திட்டம்: இன்று வரைவு அறிக்கை
பிளஸ்
1, பிளஸ் 2 படிப்புக்கு, 14 ஆண்டுகளாகவும், மற்ற வகுப்புகளுக்கு, ஏழு
ஆண்டுகளாகவும், ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது.
பிளஸ் 2 பொது தேர்வில் சிக்கலான கேள்விகள்?
'நீட்'
போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வில் பங்கேற்க வழிகாட்டும் வகையில்,
பிளஸ் 2 வினாத்தாளில், சிக்கலான கேள்விகள் இடம் பெற வாய்ப்புள்ளது என,
தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.