சிறப்பாசிரியர் (ஓவியம்) தேர்வில் 5 கேள்விகள் தவறுதலாக கேட்கப்பட்டது
சார்ந்து, முதலமைச்சரின் தனிப்பிரிவில் கொடுக்கப்பட்ட மனுமீது TRB
மேற்கொண்ட நடவடிக்கை.
'நீட்'
போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வில் பங்கேற்க வழிகாட்டும் வகையில்,
பிளஸ் 2 வினாத்தாளில், சிக்கலான கேள்விகள் இடம் பெற வாய்ப்புள்ளது என,
தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு
உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி வலியுறுத்தினார்.
ப்ரிபெய்ட் திட்டங்களில், அதிக பயன்பாட்டில் இருப்பது ரிலையன்ஸ் ஜியோ. இதற்கு போட்டியாக வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.