அரசாணை
-224-நாள் 04.11.2017- பொது நிகழ்ச்சிகள்,கண்காட்சிகளுக்கு மற்றும் பல
வெளி நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லுதல் குறித்து -சென்னை
உயர்நீதிமன்ற வழிகாட்டலின் படி பள்ளிக்கல்வி துறைக்கு தமிழக அரசு அதிரடி
உத்தரவு
FLASH NEWS :- தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான 20.11.2017 முதல் 30.11.2017 முடியநடைபெற இருந்த "கற்றல் விளைவுகள்" பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.பயிற்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
DSE
PROCEEDINGS-தமிழக மாணவர்களை அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும்
மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு பயிற்சி மையங்கள்
அமைத்தது-2 வாரங்களுக்கான பயிற்சி வகுப்புகள் -விவரம் அனுப்புதல் சார்பு