Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிசம்பர் 15-ந் தேதிக்குள் அனைவருக்கும் ‘ஸ்மார்ட் கார்டுகள்’ வழங்கப்படும் தமிழக அரசு தகவல்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடை நீடிப்பு

பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுஉள்ளது.

திறந்தநிலை பல்கலை பட்டம் அரசு வேலைக்கு தகுதியானது

 'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டம் செல்லும்; அரசு வேலைக்கும் தகுதியானது' என, பல்கலை அறிவித்துள்ளது. 

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரியில்அறிவியல் பாடம் கற்க ஆயிரம் மாணவர்களுக்கு வாய்ப்பு

திண்டுக்கல்:'அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஒருநாள் பல்கலை மற்றும் கல்லுாரியில் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

NEET Exam Coaching - நுழைவு தேர்வு பயிற்சிக்கு, 'பஸ் பாஸ்' கிடைக்குமா?

பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்துக்கு சென்று வர, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மாணவ - மாணவியரிடம் எழுந்துள்ளது.

புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடை நீடிப்பு

பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணை

பள்ளிக்கல்வித் துறைக்கு தேர்வான, இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது.

மாணவர்களுக்கு விரைவில் இலவச ‘ஹெல்ப் லைன்’ வசதி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

மாணவர்கள் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் என்பது உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள விரைவில் இலவச ‘ஹெல்ப்லைன்’ தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

TNPSC Group 4 Exam - 9,351 காலி இடங்கள்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு: கிராம நிர்வாக அலுவலர், குரூப்-4 பணிகளில் 9,351 காலி இடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

Today Rasipalan 15.11.2017

மேஷம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.

நவம்பர் 16 ஆம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

LOCAL HOLIDAY :- நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மயூரநாதசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 16 ஆம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! 

Latest 11th and 12th History Study Materials

Latest - 11th Study Materials
12th New Study Materials:
11 ஆம் வகுப்பு வரலாறு படிக்கும் மாணவர்களுக்கான மெல்ல கற்போர் கையேடு. Prepared by Mr. A. ARIVAZHAGAN,

TNPSC Group 4 Study Material - Maths Sums

Latest - TNPSC Group 4 Exam - Useful Study Materials

* TNPSC Group 4 Study Material - Maths Sums | Santhana

TNPSC Group 4 Study Material - General Tamil

Latest - TNPSC Group 4 Exam - Useful Study Materials

* TNPSC Group 4 Study Material - General Tamil | Kaviya

TNPSC Group 4 Study Material

Latest - TNPSC Group 4 VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 Study Material - 7th Science | Chennai IAS Academy
* TNPSC Group 4 Study Material - 8th Science | Chennai IAS Academy
* TNPSC Group 4 Study Material - 6th Social | Chennai IAS Academy
* TNPSC Group 4 Study Material - 7th Social | Chennai IAS Academy
* TNPSC Group 4 Study Material - 8th Social | Chennai IAS Academy

TNPSC Current Affairs - October 2017

Latest - TNPSC Group 4 Exam 2017 - Useful Study Materials
  • TNPSC Current Affairs - October 2017 | Chennai IAS Academy

Flash News : 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

TB 7th PAY COMMISSION
1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த போராட்டத்தில் அரசு எழுதி கொடுத்த உத்திரவாத PROCEEDINGS கடிதத்தை தாண்டி எதுவும் செய்யக்கூடாது

TNPSC Group 4 & VAO Exam 2017 - Notification Announced

நாளை வெளியாகிறது குரூப் - IV (CCSE -IV) தேர்வு அறிவிக்கை.

      நாளிதழ்களில் சுருக்கமான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்படும் என அரசாணை வந்திருப்பதால் விரிவான அறிவிக்கையை www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சொந்த வீடு வாங்க மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்வு

சொந்த வீடு வாங்க மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

High School HM case Details

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு சில தெளிவுரைகளைப் பெறும் பொருட்டு

கற்றல் விளைவுகள் பயிற்சி அட்டவணை :

உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் :

தமிழ் & ஆங்கிலம் : நவம்பர் 15 & 16

11th Accountancy - Centum Question Papers

11th Accountancy - Centum Question Papers:
  1. Accountancy | Centum Question Paper 2 | Mr. B.Balaji - Tamil Medium
Prepared by Mr. B. Balaji, PG Asst, GHSS, Paranthur, Kanchipuram Dt.

12th Maths - Centum Question Papers

12th Maths - Centum Question Papers:
  1. 12th Maths | Mr. S.Saravana Kumar - English Medium
Prepared by Mr. S.SARAVANA KUMAR , TEACHER

10th Maths - Centum Question Papers

10th Maths - Centum Question Papers:
  1. Maths - Centum Question Paper | Mr. M.Sakthivel - English Medium
Prepared by Mr. M.SAKTHIVEL,M.SC., B.ED, DIP.IN YOGA,

EMIS வலைதளம் மாணவர் சேர்க்கை குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டதாக email மூலம் தகவல் தெரிவிப்பு.

முன்னதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் திரு .கே.பி.ரக்‌ஷித் மின்னஞ்சல் மூலம் இது குறித்தான புகார் அனுப்பி இருந்தார்.

குழந்தைகளை படிக்க வைக்கும் எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு...

ஜெயமோகனின்
குழந்தைகளை படிக்க வைக்கும் எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு...  நாளைக்காக மட்டும் வாழமுடியுமா?

ரோஜாவின் ராஜா - நேரு!

பிறந்த நாள்:நவம்பர்-14.

இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான “நவீன இந்தியாவின் சிற்பி" ஜவகர்லால் நேரு.

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இலவச 'ஸ்மார்ட் போன்' : தேர்தல் கமிஷன் முடிவு

வாக்காளர் விபரங்களை சேகரிக்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ரூ.4,000 மதிப்புள்ள 'ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்' இலவசமாக வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

765 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிப்பு!

அரசாணை எண் 229 பள்ளிக்கல்வி நாள்:08.11.2017- மேல்நிலைக்கல்வி- 765 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது. அப்பணியிடங்களுக்கு ஊதியம் பெற தக்க வகையில் கணக்கு தலைப்பு ஒதுக்கீடு செய்தல்-ஆணை வெளியிடப்படுகிறது

Revision of Pension/Family Pension GO 333

G.O Ms.No. 333 Dt: November 09, 2017 PENSION - Statutory Boards - Orders of Government on the recommendations of the Official Committee, 2017 on revision of Pension/Family Pension and Retirement Benefits to retired Government employees - Applicability to the Pensioners/Family Pensioners of Statutory Boards - Orders

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive