வாக்காளர் விபரங்களை சேகரிக்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ரூ.4,000 மதிப்புள்ள 'ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்' இலவசமாக வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
அரசாணை
எண் 229 பள்ளிக்கல்வி நாள்:08.11.2017- மேல்நிலைக்கல்வி- 765 கணினி
ஆசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது. அப்பணியிடங்களுக்கு ஊதியம்
பெற தக்க வகையில் கணக்கு தலைப்பு ஒதுக்கீடு செய்தல்-ஆணை வெளியிடப்படுகிறது
G.O
Ms.No. 333 Dt: November 09, 2017 PENSION - Statutory Boards - Orders of
Government on the recommendations of the Official Committee, 2017 on
revision of Pension/Family Pension and Retirement Benefits to retired
Government employees - Applicability to the Pensioners/Family Pensioners
of Statutory Boards - Orders
அடுத்த
ஆண்டு (2018) பிப்ரவரி 11ம் தேதி வி.ஏ.ஓ., குரூப்-4 தேர்வுகள் ஒன்றிணைந்து
சிசிஎஸ்இ-4 என்ற பெயரில் தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி
அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் கீழ்
செயல்படும் தணிக்கை துறையில், பெரும்பாலான அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக'
வலம் வருவதால் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர்.
சென்னை
உள்பட, மாநிலம் முழுவதும், 100 இடங்களில், 'நீட்' உள்ளிட்ட நுழைவு
தேர்வுக்கான, அரசின் இலவச பயிற்சி மையங்கள், நேற்று துவக்கப்பட்டன.
முதல்வர் பழனிசாமி, பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்தார்.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான
அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும்
போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு
அப்டேட் ஆகாமல் இருக்கும்..
சுமார் 6000 ஆயிரம் பள்ளிகளில் தொடங்க உள்ள கணினி பயிற்சி மையங்களுக்கு
ஆசிரியர் அல்லது அலுவலர்கள் பணி நியமணம் அரசு கொள்கை முடிவிற்க்குட்பட்டது
என பதில் அளித்துள்ளது.
SG Asst Pay Scale News:
ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்.
அரசின்
இலவச, 'லேப் - டாப்' வழங்குவதில், முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள்
எழுந்து உள்ளதால், மாணவர் வீடுகளில் சோதனை நடத்த, முதன்மை கல்வி
அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.