G.O
Ms.No. 333 Dt: November 09, 2017 PENSION - Statutory Boards - Orders of
Government on the recommendations of the Official Committee, 2017 on
revision of Pension/Family Pension and Retirement Benefits to retired
Government employees - Applicability to the Pensioners/Family Pensioners
of Statutory Boards - Orders
Revision Exam 2025
Latest Updates
குழந்தைகளை முதலீடாக நினைக்காதீர்கள்! இன்று, 'குழந்தைகள் தினம்'
குழந்தை வளர, அதற்கு அறிவுரை வழங்க வேண்டுமா அல்லது வளர்க்கும் பெற்றோர் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டுமா...
தணிக்கை துறையை மாற்றியமைக்க வேண்டும் - போர்க்கொடி!
தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் கீழ்
செயல்படும் தணிக்கை துறையில், பெரும்பாலான அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக'
வலம் வருவதால் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர்.
100 இடங்களில் நுழைவு தேர்வு இலவச பயிற்சி : முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்
சென்னை
உள்பட, மாநிலம் முழுவதும், 100 இடங்களில், 'நீட்' உள்ளிட்ட நுழைவு
தேர்வுக்கான, அரசின் இலவச பயிற்சி மையங்கள், நேற்று துவக்கப்பட்டன.
முதல்வர் பழனிசாமி, பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்தார்.
சி.பி.எஸ்.இ., அவகாசம்
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான
அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
80 லட்சம் பேருக்கு அரசு வேலை தேவை!
தமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், 57 வயதுக்கு மேலான,
Today Rasipalan 14.11.2017
மேஷம்
எதிர்பாராத
பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள்
எடுப்பார்கள்.
ஏழை மாணவர்களுக்கு வழங்கும் கல்வி கடன் திட்டத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி எதுவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:
SCERT Text Book Writing Workshop - Accommodation Details
SCERT Text Book Writing Workshop - Accommodation Details
10th Social Science Study Material
10th New Study Material
- 10th Social Science Study Material | Mr.V.Muniyandi - English Medium
11th Economics Guide For Toppers and Slow Learners
Latest - 11th Study Materials
- 11th Economics Guide For Toppers | Mr. V.Muniyandi - English Medium
- 11th Economics Guide For Slow Learners | Mr. V.Muniyandi - English Medium
10th Maths - Pre Half Yearly Model Question
10th New Study Material
- 10th Maths - Pre Half Yearly Model Question | Mr.U.Karthickkumar - English Medium
PREPARED BY U.KARTHIKKUMAR., M.A.,M.SC.,M.Ed.,Maths.
EMIS - Browser Problem Solution
இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும்
போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு
அப்டேட் ஆகாமல் இருக்கும்..
TET முடித்தவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி
TET முடித்தவர்களுக்கு மட்டுமே
ஆசிரியர் பணி: கல்வித்தகுதி ஆய்வு விரைவில் துவங்கும்: தொடக்க கல்வி
அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு.
சுமார் 6000 ஆயிரம் பள்ளிகளில் தொடங்க உள்ள கணினி பயிற்சி மையங்களுக்கு பி.எட் கணினி தகுதி?
சுமார் 6000 ஆயிரம் பள்ளிகளில் தொடங்க உள்ள கணினி பயிற்சி மையங்களுக்கு
ஆசிரியர் அல்லது அலுவலர்கள் பணி நியமணம் அரசு கொள்கை முடிவிற்க்குட்பட்டது
என பதில் அளித்துள்ளது.
மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,000 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை
தமிழகத்தில் கல்விக் கூடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப
வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
SG Asst Pay Scale News
SG Asst Pay Scale News:
ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்.
ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்.
Tamilnadu 7th Pay Commission - GOs, Clarification & Software - Full Collection
Tamilnadu 7th Pay Commission - GO & Software - Full Collection
இலவச, 'லேப் - டாப்' வழங்க புது கட்டுப்பாடு மாணவர் வீடுகளில் ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு
அரசின்
இலவச, 'லேப் - டாப்' வழங்குவதில், முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள்
எழுந்து உள்ளதால், மாணவர் வீடுகளில் சோதனை நடத்த, முதன்மை கல்வி
அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் நகல் இன்று வெளியீடு
பிளஸ்
2 விடைத்தாள் நகல், இன்று வெளியிடப்படுகிறது. இது தொடர்பாக, தேர்வுத் துறை
இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பல்கலை என்ற பெயரை பயன்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தடை
'நிகர்நிலை
பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக்கூடாது' என,
பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுஉள்ளது.
சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை குறைக்க திட்டம்
சிறப்பு
ஆசிரியர் பணியிடங்களை குறைத்து அந்த இடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை
நியமிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுஉள்ளது.
55 மாணவரை கைவிட்ட அரசு பள்ளி நடத்தும் கிராம மக்கள்
சிவகங்கை அருகே 55 மாணவர்களை அரசு கைவிட்டதால் கிராம மக்களே தங்களது சொந்த நிதியில் பள்ளி நடத்தி வருகின்றனர்.
3td, 5th, 8th Standard - NAS Exam Answer Keys
3rd Standard NAS Exam Questions and Answer Keys
- NAS Exam - 3rd Standard Tamil Answer Keys - Download Here
- NAS Exam - 3rd Standard Maths Answer Keys - Download Here
- NAS Exam - 3rd Standard Science Answer Keys - Download Here
- NAS Exam - 3rd Standard Social Answer Keys - Download Here
5th Standard NAS Exam Questions and Answer Keys
- NAS Exam - 5th Standard Maths - Test 21 ( English Medium ) | Mrs. Indira - Download Here
- NAS Exam - 5th Standard Tamil Answer Keys - Download Here
- NAS Exam - 5th Standard Maths Answer Keys - Download Here
- NAS Exam - 5th Standard Science Answer Keys - Download Here
- NAS Exam - 5th Standard Social Answer Keys - Download Here
8th Standard NAS Exam Questions and Answer Keys
- NAS Exam - 8th Standard Tamil Answer Keys - Download Here
- NAS Exam - 8th Standard Maths Answer Keys - Download Here
- NAS Exam - 8th Standard Science Answer Keys - Download Here
- NAS Exam - 8th Standard Social Answer Keys - Download Here
Today Rasipalan 12.11.2017
மேஷம்
புதிய
முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து
செயல்படுவார்கள்.
மூன்றே மாதத்தில் மக்கும் மக்காச்சோள கழிவு 'கேரி பேக்'
கோவை:மூன்றே மாதத்தில் மக்கும் தன்மை இருப்பதால், பிளாஸ்டிக்கிற்கு
மாற்றாக, மக்காச்சோள கழிவில் தயாரிக்கப்பட்ட 'கேரி பேக்' பயன்படுத்த, கோவை
மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த பாண்டியர், சோழர் கால காசுகள்
ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் அரசு
மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் பாண்டியர்,சோழர் காலத்தை
சேர்ந்த செப்பு காசுகளை கண்டெடுத்து, ஆவணப்படுத்தியுள்ளனர்.