சென்னை, அண்ணா பல்கலையில், நவ., ௩ல் தள்ளிவைக்கப்பட்ட தேர்வு, வரும், ௨௫ல்
நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில், இரண்டு தேதி
அறிவிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில்
இயங்கிவரும் சுயநிதி தனியார் தொடக்க/நடுநிலைப்பள்ளிகள் -மழலையர்
தொடக்கப்பள்ளிகள்-சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில்
பணிபுரியும் தகுதி பயிற்சி பெறாத ஆசிரியர்கள் தேசிய திறந்தநிலை பயிற்சி
நிறுவனத்தில்(NIOS) சேர 07.11.2017 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
-சார்பு!!!
அரசாணை
-652 -நாள் 31.10.2017-பள்ளிக்கல்வி SSA இயக்கத்தின் கீழ் மற்றும் மாவட்ட
திட்ட அலுவலங்களில் வட்டரா மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும் 350
ஆசிரியர் BRTE 'S களை பட்டதாரி ஆசிரியர்களாக 2017-2018 ஆம் கல்வியாண்டில்
-இணைய வழியில் பொது மாறுதல் -(Transfer Norms )
ஊதியக்குழுவால் பலன் இல்லை. நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்
'ஜாக்டோ -ஜியோ' போராடாவிட்டால் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில்
ஈடுபடுவோம் என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மோசஸ்
தெரிவித்தார்
'வி.ஏ.ஓ., பதவிக்கு தனித்தேர்வு இல்லை'
என்ற, டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்புக்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்
சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சங்கத்தின் மாநில பொதுச் செயலர், செல்வம்
கூறியதாவது:
'பொதுமக்கள்
வாங்கும் தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில், கடைகளில்
விற்கப்படும் நகைகளில், தங்கத்தின் தரம் குறித்த, 'ஹால்மார்க்' முத்திரை
இடம் பெறுவது கட்டாயம் ஆக்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் (23.10.2017) வரும் என்று நேற்று வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக தள்ளிபோனது.
புதிய ஊதியம் சார்ந்து E pay roll பெறப்பட்டு விட்டது. Employe code (gpf )or (cps) கொடுத்தால் எல்லாம் வரும் அதில் நீங்கள் தயாராக உள்ள grade pay கொடுத்து option date கொடுத்தால் புதிய ஊதியம் வரும்.