✍ *அனைவரும் 01.01.2016 ல் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.
Half Yearly Exam 2024
Latest Updates
7வது ஊதியக்குழு விருப்ப படிவம் (OPTION FORM) கொடுக்கும் போது கீழ்கண்ட தகவல்களை கவனத்தில் கொள்ளவும்!
✍ *அனைவரும் 01.01.2016 ல் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.
போலி சான்றிதழ்: தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'
தஞ்சை அருகே, போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து, 20 ஆண்டுகளாக பள்ளியில் பணியாற்றிய பெண் தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
பொறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளை தொலை தூர வழி கல்வியில் நடத்த கல்வி நிறுவனங்களுக்கு தடை
வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட்,
அண்ணா பல்கலை இன்றைய (நவ. 4) தேர்வுகள் நடக்கும்'
'ஏற்கனவே அறிவித்தபடி, இன்று தேர்வுகள் நடக்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
'கடலோரத்தில் உள்ள, 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் கனமழை பெய்யும்' என,
NTSE -தேசிய திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்
இன்று நடக்கவிருந்த, தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 18க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற,
10th English Paper 1 - Centum Question Papers
10th English Paper 1 - Centum Question Papers:
- English Paper 1 - Centum Question Paper | Mr. N.Kaviyarasan - English Medium
11th Bio-Botany | Centum Question Papers
11th Bio-Botany | Centum Question Papers:
- Bio-Botany - Centum Question Paper | Mr. D.Rajamani - Tamil Medium
12th Commerce - Centum Question Papers
12th Commerce - Centum Question Papers:
- 12th Commerce - Question Paper | Mr. R.Balamurugan - English Medium
Flash News: New Epayroll Now Available!
புதிய ஊதியம் சார்ந்து E pay roll பெறப்பட்டு விட்டது. Employe code (gpf )or (cps) கொடுத்தால் எல்லாம் வரும் அதில் நீங்கள் தயாராக உள்ள grade pay கொடுத்து option date கொடுத்தால் புதிய ஊதியம் வரும்.
11th Practical Register Format
Latest - 11th Study Materials
- 11th Practical Register Format | Mr. R.Varadharaj - Tamil Medium
11th Accountancy Book Back One Marks
Latest - 11th Study Materials
- 11th Accountancy Book Back One Marks | Mr. D.Srinivasan - English Medium
DEE - தேசிய திறந்தநிலை பயிற்சி நிறுவனத்தில்(NIOS) சேர 07.11.2017 வரை கால நீட்டிப்பு.
DEE PROCEEDINGS-தமிழ்நாட்டில் இயங்கிவரும் சுயநிதி தனியார்
தொடக்க/நடுநிலைப்பள்ளிகள்
Revision of pay andpension in respect of employees drawing higher pay and pension based on court orders – Issued.
G.O Ms.No. 328 Dt: October 31, 2017-OFFICIAL COMMITTEE, 2017 - Implementation of the recommendations
of the Official Committee, 2017 on revision of pay andpension in
respect of employees drawing higher pay and pension based on court
orders – Orders – Issued.
Flash News : கனமழை - 2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (04.11.2017) விடுமுறை
* சென்னை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* திருவள்ளூர்- பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
* திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
* காஞ்சிபுரம் - பள்ளிகளுக்கு மட்டும்விடுமுறை
Flash News : NTS EXAM Postponed to 18.11.2017 - Due to Heavy Rainfall.
நாளை நடைபெற வேண்டிய NTS Examination 18/11/2017 அன்று நடைபெறும்.
வாட்ஸ் ஆப் செயலி மீண்டும் செயல்படத் தொடங்கியது
12th Maths - Centum Question Paper
12th Maths - Centum Question Papers:
- 12th Maths - Centum Question Paper | Mr. R. Nimal Kumar - English Medium
Periyanaickenpalayam, Coimbatore.
11th Maths - Centum Question Papers
11th Maths - Centum Question Papers:
- Maths Centum Question Paper 3 | Mr. G.Narasimhan - English Medium
Retired H M, JG National higher secondary school, East Tambaram, Chennai 59
10th Maths - Centum Question Papers
10th Maths - Centum Question Papers:
- Maths Centum Question Paper 2 | Mr. S. Sakthivel - English Medium
எஸ்.பி.ஐ., கடன் – டிபாசிட் வட்டி குறைப்பு!!!
எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப்இந்தியா, வீடு மற்றும் வாகன
கடன்களுக்கான வட்டியை, 0.5 சதவீதம் குறைத்துள்ளது. அதே சமயம்,
பல்வேறு, ‘டிபாசிட்’களுக்கான வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு
உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் கல்வி செலவு படி அதிகரிப்பு
மத்திய அரசு ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படும் படியை உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
EMIS - அடையாள அட்டை
EMIS -
அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடையாள
அட்டை முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை கடிதம்.
Today Rasipalan 3.11.2017
மேஷம்
ராசிக்குள்
சந்திரன் நுழைவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். அசுவினி
நட்சத்திரக்காரர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது.
ஆசிரியர் பயிற்சி தேசிய கவுன்சிலின் அங்கீகாரமற்ற பிஎட் நிறுவனங்களில் படித்தவர்களுக்கு அனுமதி: மத்திய அமைச்சரவை முடிவு
அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி கல்வி
நிறுவனத்தில் படித்த மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் மசோதாவுக்கு அனுமதி
வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
NTSE Exam 2017 க்கு 'ஹால் டிக்கெட்' பெற வசதி
பத்தாம்
வகுப்பு படிக்கும் மாணவர்கள், வரும் ஆண்டுகளில் கல்வியை தொடர, மத்திய அரசு
உதவித்தொகை வழங்குகிறது.
'108' ஆம்புலன்சை தொடர்பு கொள்ள, 'மொபைல் ஆப்'
தமிழகத்தில்,
'108' அவசர கால மைய கட்டுப்பாட்டு அறைக்கு, விபத்து குறித்து தகவல்
தெரிவிக்க, புதிதாக வடிவமைக்கப் பட்டுள்ள, 'மொபைல் ஆப்'செயலியை, முதல்வர்
பழனிசாமி, துவக்கி வைத்தார்.
'NCERT பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வரலாறு சேர்ப்பு'
''தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
கவுன்சில் பாடத் திட்டத்தில், திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு இடம்
பெறவுள்ளது,'' என, பா.ஜ., முன்னாள், எம்.பி.,யும், திருவள்ளுவர் இளம்
மாணவர் பேரவை தலைவருமான தருண் விஜய் தெரிவித்தார்.
இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி!!!
உலகின் சக்தி வாய்ந்த பெண்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமைச் செயலதிகாரியான சாந்தா
கோச்சர் 32ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
நீட் மையங்கள்: புறக்கணிக்கப்படும் தமிழகம்!
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழகத்தில் மிகவும் குறைந்த அளவிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது.
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத்
தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்
பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.