G.O Ms.No. 328 Dt: October 31, 2017-OFFICIAL COMMITTEE, 2017 - Implementation of the recommendations
of the Official Committee, 2017 on revision of pay andpension in
respect of employees drawing higher pay and pension based on court
orders – Orders – Issued.
அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி கல்வி
நிறுவனத்தில் படித்த மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் மசோதாவுக்கு அனுமதி
வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில்,
'108' அவசர கால மைய கட்டுப்பாட்டு அறைக்கு, விபத்து குறித்து தகவல்
தெரிவிக்க, புதிதாக வடிவமைக்கப் பட்டுள்ள, 'மொபைல் ஆப்'செயலியை, முதல்வர்
பழனிசாமி, துவக்கி வைத்தார்.
''தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
கவுன்சில் பாடத் திட்டத்தில், திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு இடம்
பெறவுள்ளது,'' என, பா.ஜ., முன்னாள், எம்.பி.,யும், திருவள்ளுவர் இளம்
மாணவர் பேரவை தலைவருமான தருண் விஜய் தெரிவித்தார்.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழகத்தில் மிகவும் குறைந்த அளவிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத்
தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்
பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு
மூலம் தேர்ந்தெடுக்கிறது.