Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

11th Practical Register Format

Latest - 11th Study Materials
  • 11th Practical Register Format | Mr. R.Varadharaj - Tamil Medium
R.VARADHARAJ

11th Accountancy Book Back One Marks

Latest - 11th Study Materials
  • 11th Accountancy Book Back One Marks | Mr. D.Srinivasan - English Medium
Prepared by Mr. D. Srinivasan,

NEET Exam - Tamil Study Material 4

NEET Exam Study Materials
  • NEET Exam Study Material 4 | Mr. Balasubramaniyan - Tamil Medium


DEE - தேசிய திறந்தநிலை பயிற்சி நிறுவனத்தில்(NIOS) சேர 07.11.2017 வரை கால நீட்டிப்பு.

DEE PROCEEDINGS-தமிழ்நாட்டில் இயங்கிவரும் சுயநிதி தனியார் தொடக்க/நடுநிலைப்பள்ளிகள்

Revision of pay andpension in respect of employees drawing higher pay and pension based on court orders – Issued.

G.O Ms.No. 328 Dt: October 31, 2017-OFFICIAL COMMITTEE, 2017 - Implementation of the recommendations of the Official Committee, 2017 on revision of pay andpension in respect of employees drawing higher pay and pension based on court orders – Orders – Issued.

Flash News : கனமழை - 2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (04.11.2017) விடுமுறை

* சென்னை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவள்ளூர்- பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

* திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

* காஞ்சிபுரம் - பள்ளிகளுக்கு மட்டும்விடுமுறை

Flash News : NTS EXAM Postponed to 18.11.2017 - Due to Heavy Rainfall.


நாளை நடைபெற வேண்டிய NTS Examination 18/11/2017 அன்று நடைபெறும்.

வாட்ஸ் ஆப் செயலி மீண்டும் செயல்படத் தொடங்கியது

  ஒரு மணி நேரத்துக்கு பிறகு  வாட்ஸ் ஆப் செயலி மீண்டும் செயல்படத் தொடங்கியது.

12th Maths - Centum Question Paper

12th Maths - Centum Question Papers:
  1. 12th Maths - Centum Question Paper | Mr. R. Nimal Kumar - English Medium
Prepared by Mr. R.Nirmal Kumar, PG Asst, R.R.Tuition centre,
Periyanaickenpalayam, Coimbatore.

11th Maths - Centum Question Papers

11th Maths - Centum Question Papers:
  1. Maths Centum Question Paper 3 | Mr. G.Narasimhan - English Medium
Prepared by Mr. G. Narasimhan,  
Retired H M, JG National higher secondary school, East Tambaram, Chennai 59

10th Maths - Centum Question Papers

10th Maths - Centum Question Papers:
  1. Maths Centum Question Paper 2 | Mr. S. Sakthivel - English Medium
Thanks to Mr. S. Sakthivel, Vighneswar Vidhya Mandhir MHSS, Pollachi, Coimbatore Dt.

எஸ்.பி.ஐ., கடன் – டிபாசிட் வட்டி குறைப்பு!!!

எஸ்.பி.ஐ., எனப்­படும், ஸ்டேட் பேங்க் ஆப்இந்­தியா, வீடு மற்­றும் வாகன கடன்­க­ளுக்­கான வட்­டியை, 0.5 சத­வீ­தம் குறைத்­துள்­ளது. அதே சம­யம், பல்­வேறு, ‘டிபா­சிட்’களுக்­கான வட்டி, 0.25 சத­வீ­தம் குறைக்­கப்­பட்டு உள்­ளது.

மத்திய அரசு ஊழியர்களின் கல்வி செலவு படி அதிகரிப்பு

மத்திய அரசு ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படும் படியை உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

EMIS - அடையாள அட்டை

EMIS - அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடையாள அட்டை முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை கடிதம்.

Today Rasipalan 3.11.2017

மேஷம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது.

ஆசிரியர் பயிற்சி தேசிய கவுன்சிலின் அங்கீகாரமற்ற பிஎட் நிறுவனங்களில் படித்தவர்களுக்கு அனுமதி: மத்திய அமைச்சரவை முடிவு

அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் மசோதாவுக்கு அனுமதி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

NTSE Exam 2017 க்கு 'ஹால் டிக்கெட்' பெற வசதி

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வரும் ஆண்டுகளில் கல்வியை தொடர, மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது.

'108' ஆம்புலன்சை தொடர்பு கொள்ள, 'மொபைல் ஆப்'

தமிழகத்தில், '108' அவசர கால மைய கட்டுப்பாட்டு அறைக்கு, விபத்து குறித்து தகவல் தெரிவிக்க, புதிதாக வடிவமைக்கப் பட்டுள்ள, 'மொபைல் ஆப்'செயலியை, முதல்வர் பழனிசாமி, துவக்கி வைத்தார்.

'NCERT பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வரலாறு சேர்ப்பு'

''தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தில், திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு இடம் பெறவுள்ளது,'' என, பா.ஜ., முன்னாள், எம்.பி.,யும், திருவள்ளுவர் இளம் மாணவர் பேரவை தலைவருமான தருண் விஜய் தெரிவித்தார்.

இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி!!!

உலகின் சக்தி வாய்ந்த பெண்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமைச் செயலதிகாரியான சாந்தா கோச்சர் 32ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

நீட் மையங்கள்: புறக்கணிக்கப்படும் தமிழகம்!

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழகத்தில் மிகவும் குறைந்த அளவிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது.

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

NMMS ONLINE ENTRY REG INSTRUCTIONS...

DGE - NMMS Online பதிவேற்றம் வழிகாட்டு நெறிமுறைகள்!!

மத்திய -மாநில அரசுகள், ஒய்வுபெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் சலுகைகள்!

 “ஒய்வு பெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு மத்திய -மாநில  அரசுகள் சலுகைகள், பல இடங்களில் வழங்குகின்றன .

CPS MISSING CREDITS CLEARING STEP – BY – STEP PROCEDURE

TNPSC Group-4, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது

சென்னை, தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது.

12th Accountancy - Centum Question Papers

12th Accountancy - Centum Question Papers:
  1. 12th Accountancy Question Paper | Mr. R.Balamurugan - English Medium
Prepared by Mr. R. Balamurugan, PG Asst, Pootuthakku, Vellore Dt.

10th Maths - Centum Question Papers

10th Maths - Centum Question Papers:
  1. Maths - Centum Question Paper | Mr. S.Sakthivel - English Medium
Prepared by Mr. S. Sakthivel, BT Asst, Vigneswar Vidhya Mandhir MHSS, Pollachi,Coimbatore.

11th Computer Science - Centum Question Papers

11th Computer Science - Centum Question Papers:
  1. Computer Science Centum Question Paper | Mr. G.M.Senthil - English Medium
Prepared By Mr.G.M.Senthil, PG Asst, Sri Venkateswara HSS, Nathakkarai, Attur Tk, Salem Dt.

TNPSC Maths - Study Material (General Tamil)

Latest - TNPSC Group VAO Exam - Useful Study Materials
* TNPSC Maths - Study Material (General Tamil) | Srimaan Academy

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive