Latest - TNPSC VAO Exam - Useful Study Materials
* TNPSC Maths - Study Material (Percentage Sums) | Santhana Academy
12th New Study Materials:
- 12th Physics - Study Material | Mr. P.Arivazhagan - English Medium
Dr. P. ARIVAZHAGAN M.Sc., M.Ed., M.Phil., Ph.D.,
NEET Exam Study Materials
- NEET Exam - Botany Study Material 3 | Mr. Balasubramaniyan - Tamil Medium
Latest - 11th Study Materials
- 11th Accountnacy - One Mark Study Material | Mr. B. Balaji - Tamil Medium
Prepared by Mr. B. Balaji, PG Asst, GHSS, Paranthur, Kanchipuram Dt.
Latest - 11th Study Materials
- 11th Chemistry - 5Marks Study Material | Mr. S. Joseph Suresh - English Medium
Prepared by S.JOSEPH SURESH,MSc.,BEd.,
Latest - 11th Study Materials
- 11th Maths - Quarterly Exam Model Questions 3 | Mr. G. Narasimhan - English Medium
Prepared by Mr. G. Narasimhan
Latest - 11th Study Materials
- 11th Commerce Study Material | Mr. P.Suresh - English Medium
Latest - 11th Study Materials
- 11th Tamil Paper 2 - Story | Mr. M.Rajkumar - Tamil Medium
- 11th Tamil Paper 2 - Composition | Mr. M.Rajkumar - Tamil Medium
Prepared by Mr. M. Rajkumar,
How to apply missed certificates details in police website?
கோவை : 'குறைதீர் கற்றல் தேர்வில், சொற்ப மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின்
விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதால், சிறப்பு வகுப்புகள் மூலம், விரைவில்
பயிற்சி அளிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 வரை படிக்கும், அனைத்து வகுப்பு மாணவர்களிடமும், ஆதார் எண்
சேகரித்து, கல்விசார் ஆவணங்களில் இணைக்குமாறு, இயக்குனர் இளங்கோவன்
உத்தரவிட்டுள்ளார்.
கோவை : கோவை மாவட்டத்தில், 17 ஆயிரத்து 539 இலவச லேப்டாப்கள் பள்ளிகளுக்கு,
நேரடியாக அளிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வினியோகிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
போட்டி
தேர்வு, நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள, ஒவ்வொரு மாவட்டத்திலும்,
வட்டார அளவில், பயிற்சி மையங்களை துவக்க உள்ளதாக, சென்னை உயர்
நீதிமன்றத்தில், சுகாதார துறை செயலர் தெரிவித்துள்ளார்.
அரசு
பள்ளிகளில், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, முன்
அரையாண்டு தேர்வை மாற்றி அமைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
'வங்கக்
கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிக்கும் நிலையில், அதன் அருகே, புதிய
காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது.
பள்ளிகளில்
சிறப்பு வகுப்பாக நீட் தேர்வுக்கான பயிற்சியை வழங்கினால் என்ன என்று தமிழக
அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேஷம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு போலி கலந்தாய்வு விண்ணப்பம்.
மதுரையில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில் 23வது தேசிய சகோதயா மாநாடு இன்று (நவ.,2) துவங்குகிறது.
கோவை : 'நீட்' தேர்வை எதிர்கொள்ள, விருப்பம் தெரிவித்து, இணையதளத்தில்
முன்பதிவு செய்த மாணவர்களுக்காக,
அரை கல்வியாண்டு முடியும் நிலையிலும், அரசு பள்ளிகளுக்கு இலவச
மிதிவண்டி வழங்குவதில் தாமதமடைவதால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
மதுரை ''சி.பி.எஸ்.சி., உள்ளிட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில்
திருக்குறளை கற்பிக்க வேண்டும்,'' என மதுரையில் பா.ஜ., முன்னாள் எம்.பி.,
தருண் விஜய் தெரிவித்தார்.
'முதுநிலை படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு, நவ., ௨௭ வரை,
பதிவு செய்யலாம்' என, தேசிய தேர்வு வாரியமான, என்.பி.இ., அறிவித்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் கொண்டுவர
இருக்கும் CBSE க்கு இணையானதாக கூறப்படும் புதிய பாடத் திட்டத்தில்
கணினி அறிவியல் பாடம் 6வது தனி பாடமாக வருமா என கணினி பட்டதாரிகள் கேட்ட
கேள்விக்கு முதல் அமைச்சர் தனி பிரிவு பதில் அரசு கொள்கை
முடிவிற்குட்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
பணி நிரந்தரம் செய்ய குழு அமைக்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
2017-18
பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல்
கலந்தாய்வு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை (டி)எண்
651. நாள்-31.10.2017
10th Maths - Centum Question Papers:
- 10th Maths - Centum Question Paper | Mr. V.Anishkumar - English Medium
Prepared by Mr. V. Anish Kumar, BT Asst, PUMS
, Malaipalayam, Madhurantakam TK, Kanchipuram Dt.
11th Tamil Paper 1 - Centum Question Papers:
- 11th Tamil Paper 1 - Centum Question Paper | Mr. A. KRISHNAMOORTHI - Tamil Medium
Prepared by Mr. A. KRISHNAMOORTHI,
12th Computer Science - Centum Question Papers:
- 12th Computer Science - Centum Question Paper | Mr. M. Poovendiran - English Medium
Prepared by Mr. M. Poovendiran, PG Asst in Computer Science,
G.O No. 330 Dt: November 01, 2017 -PENSION – Contributory Pension
Scheme – Employees contribution and Government contribution - Rate of
interest for the period from 1st October 2017 to 31st December 2017 -
Orders - Issued.
- திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு இணையாக, 'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற இணைய தளத்தில் தமிழக மழை நிலவரம் குறித்து அவ்வப்போது விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் அரசு விளையாட்டு மைதானங்களில் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு
பயிற்சி மேற்கொள்ள கட்டண வசூல் இன்று முதல் அமலுக்கு வருகிறது.