தமிழக அரசு பள்ளிகளில் கொண்டுவர
இருக்கும் CBSE க்கு இணையானதாக கூறப்படும் புதிய பாடத் திட்டத்தில்
கணினி அறிவியல் பாடம் 6வது தனி பாடமாக வருமா என கணினி பட்டதாரிகள் கேட்ட
கேள்விக்கு முதல் அமைச்சர் தனி பிரிவு பதில் அரசு கொள்கை
முடிவிற்குட்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
Half Yearly Exam 2024
Latest Updates
பணி நிரந்தரம் செய்ய குழு அமைக்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
பணி நிரந்தரம் செய்ய குழு அமைக்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
New Transfer Norms 2017-2018
2017-18
பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல்
கலந்தாய்வு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை (டி)எண்
651. நாள்-31.10.2017
10th Maths - Centum Question Paper
10th Maths - Centum Question Papers:
- 10th Maths - Centum Question Paper | Mr. V.Anishkumar - English Medium
11th Tamil Paper 1 - Centum Question Papers
11th Tamil Paper 1 - Centum Question Papers:
- 11th Tamil Paper 1 - Centum Question Paper | Mr. A. KRISHNAMOORTHI - Tamil Medium
12th Computer Science - Centum Question Papers
12th Computer Science - Centum Question Papers:
- 12th Computer Science - Centum Question Paper | Mr. M. Poovendiran - English Medium
CPS - RATE OF INTEREST FROM 01.10.2017 - ORDERS ISSUED
G.O No. 330 Dt: November 01, 2017 -PENSION – Contributory Pension
Scheme – Employees contribution and Government contribution - Rate of
interest for the period from 1st October 2017 to 31st December 2017 -
Orders - Issued.
Flash News : கனமழை - 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை (02.11.2017)
- திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தமிழ்நாடு வெதர்மேன்' சொல்வது என்ன???
சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு இணையாக, 'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற இணைய தளத்தில் தமிழக மழை நிலவரம் குறித்து அவ்வப்போது விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அரசு மைதானங்களில் நடைபயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள இன்று முதல் கட்டணம் வசூல்..!
தமிழகத்தில் அரசு விளையாட்டு மைதானங்களில் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு
பயிற்சி மேற்கொள்ள கட்டண வசூல் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
குழந்தைகளைக் காப்பாற்ற உயிரிழந்த சுகந்தி டீச்சரின் குடும்பம் எப்படி இருக்கிறது?
மறதி என்பது பெருநோயாக நம்மைப் பீடித்திருந்தாலும் ஆசிரியை சுகந்தியை மறந்துவிட முடியுமா?
தமிழ்நாடு உருவான நாள் இன்று... நாம் ஏன் கொண்டாடுவதில்லை தெரியுமா?
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு
வந்தபொழுது,இந்திய நிலப்பரப்பு ஒரே நாடாக இல்லை.
புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் கல்வி குறித்தும் அதன் முக்கியத்துவமும் குறித்தும் வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர்களின் ஆலோசனைகள்.
பள்ளிகளில் கணினிக் கல்வியானது மாணவர்கள் தொழில் வளர்ச்சி பெற முக்கிய
பங்கு வகிக்கிறது.
SSLC March 2018 - Nominal Roll - Online Uploding Dates Announced!
SSLC March 2018 - Nominal Roll - Online Uploding Dates Announced!
11th Chemistry - Question Bank
Latest - 11th Study Materials
- 11th Chemistry - Question Bank | Mr. S.Prabakar - English Medium
- 11th Chemistry - Question Bank | Mr. S.Prabakar - Tamil Medium
TET Paper 2 CV - 292 பேர் 'ஆப்சென்ட்'
மதுரையில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி
பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிலும் 292
பேர் பங்கேற்கவில்லை.
ஆசிரியர் இடமாறுதலுக்கு புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களை, நிர்வாக காரணங்களில் மாற்றுவதற்கு,
புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Vigilance Awareness Week - நேர்மை உறுதிமொழி
அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை Vigilance Awareness Week கடைப்பிடிக்க
பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
இணைப்பு: நேர்மை உறுதிமொழி.
அனுமதியின்றி உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'
அரசின்
அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்த, 4,300ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு
நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.
கல்வித்துறை அலுவலர்கள் பதவி உயர்வு இழுத்தடிப்பு
தமிழக கல்வித்துறை அலுவலர்கள் பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டும், பதவி உயர்வு இழுத்தடிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
Income Tax : List of Taxable and Non-Taxable Elements of Pay
Income Tax : List of Taxable Elements of Pay
பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் விண்ணப்பமா?முதன்மை கல்வி அலுவலர் தெளிவுபடுத்த ஆசிரியர்கள் கோரிக்கை.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் விண்ணப்பமா?
முதன்மை கல்வி அலுவலர் தெளிவுபடுத்த ஆசிரியர்கள் கோரிக்கை.
முதன்மை கல்வி அலுவலர் தெளிவுபடுத்த ஆசிரியர்கள் கோரிக்கை.