G.O No. 330 Dt: November 01, 2017 -PENSION – Contributory Pension
Scheme – Employees contribution and Government contribution - Rate of
interest for the period from 1st October 2017 to 31st December 2017 -
Orders - Issued.
சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு இணையாக, 'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற இணைய தளத்தில் தமிழக மழை நிலவரம் குறித்து அவ்வப்போது விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
மதுரையில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி
பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிலும் 292
பேர் பங்கேற்கவில்லை.
அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை Vigilance Awareness Week கடைப்பிடிக்க
பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
இணைப்பு: நேர்மை உறுதிமொழி.