Revision Exam 2025
Latest Updates
குழந்தைகளைக் காப்பாற்ற உயிரிழந்த சுகந்தி டீச்சரின் குடும்பம் எப்படி இருக்கிறது?
மறதி என்பது பெருநோயாக நம்மைப் பீடித்திருந்தாலும் ஆசிரியை சுகந்தியை மறந்துவிட முடியுமா?
தமிழ்நாடு உருவான நாள் இன்று... நாம் ஏன் கொண்டாடுவதில்லை தெரியுமா?
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு
வந்தபொழுது,இந்திய நிலப்பரப்பு ஒரே நாடாக இல்லை.
புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் கல்வி குறித்தும் அதன் முக்கியத்துவமும் குறித்தும் வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர்களின் ஆலோசனைகள்.
பள்ளிகளில் கணினிக் கல்வியானது மாணவர்கள் தொழில் வளர்ச்சி பெற முக்கிய
பங்கு வகிக்கிறது.
SSLC March 2018 - Nominal Roll - Online Uploding Dates Announced!
SSLC March 2018 - Nominal Roll - Online Uploding Dates Announced!
11th Chemistry - Question Bank
Latest - 11th Study Materials
- 11th Chemistry - Question Bank | Mr. S.Prabakar - English Medium
- 11th Chemistry - Question Bank | Mr. S.Prabakar - Tamil Medium
TET Paper 2 CV - 292 பேர் 'ஆப்சென்ட்'
மதுரையில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி
பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிலும் 292
பேர் பங்கேற்கவில்லை.
ஆசிரியர் இடமாறுதலுக்கு புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களை, நிர்வாக காரணங்களில் மாற்றுவதற்கு,
புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Vigilance Awareness Week - நேர்மை உறுதிமொழி
அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை Vigilance Awareness Week கடைப்பிடிக்க
பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
இணைப்பு: நேர்மை உறுதிமொழி.
அனுமதியின்றி உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'
அரசின்
அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்த, 4,300ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு
நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.
கல்வித்துறை அலுவலர்கள் பதவி உயர்வு இழுத்தடிப்பு
தமிழக கல்வித்துறை அலுவலர்கள் பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டும், பதவி உயர்வு இழுத்தடிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
Income Tax : List of Taxable and Non-Taxable Elements of Pay
Income Tax : List of Taxable Elements of Pay
பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் விண்ணப்பமா?முதன்மை கல்வி அலுவலர் தெளிவுபடுத்த ஆசிரியர்கள் கோரிக்கை.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் விண்ணப்பமா?
முதன்மை கல்வி அலுவலர் தெளிவுபடுத்த ஆசிரியர்கள் கோரிக்கை.
முதன்மை கல்வி அலுவலர் தெளிவுபடுத்த ஆசிரியர்கள் கோரிக்கை.
Flash News : கனமழை - 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - 01.11.2017
- சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
- காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
- திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
'தேசிய கீதம் ' என்று யாரோ சுரத்தில்லாமல் அறிவிக்க எல்லோரும் எழுந்து நின்றார்கள்
'தேசிய கீதம் ' என்று யாரோ சுரத்தில்லாமல் அறிவிக்க எல்லோரும் எழுந்து நின்றார்கள்.
வருங்கால வைப்புநிதி கணக்குகளை பொது வைப்புநிதியாக மாற்றி மாநில கணக்காயர் தொகுப்புக்கு அனுப்ப ஆணை
G.O Ms : 214 - பள்ளிக்கல்வி-
மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருங்கால
வைப்புநிதி கணக்குகளை பொது வைப்புநிதியாக மாற்றி மாநில கணக்காயர்
தொகுப்புக்கு அனுப்ப ஆணை
11th Computer Science - Centum Question Papers
11th Computer Science - Centum Question Papers:
- Computer Science | Mr. T.Thirumalai - Tamil Medium Question
12th Commerce - Centum Question Papers
12th Commerce - Centum Question Papers:
- 12th Commerce - Centum Question Paper | Mr. M. Subramanian - English Medium