- சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
- காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
- திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
Half Yearly Exam 2024
Latest Updates
Flash News : கனமழை - 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - 01.11.2017
'தேசிய கீதம் ' என்று யாரோ சுரத்தில்லாமல் அறிவிக்க எல்லோரும் எழுந்து நின்றார்கள்
'தேசிய கீதம் ' என்று யாரோ சுரத்தில்லாமல் அறிவிக்க எல்லோரும் எழுந்து நின்றார்கள்.
வருங்கால வைப்புநிதி கணக்குகளை பொது வைப்புநிதியாக மாற்றி மாநில கணக்காயர் தொகுப்புக்கு அனுப்ப ஆணை
G.O Ms : 214 - பள்ளிக்கல்வி-
மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருங்கால
வைப்புநிதி கணக்குகளை பொது வைப்புநிதியாக மாற்றி மாநில கணக்காயர்
தொகுப்புக்கு அனுப்ப ஆணை
11th Computer Science - Centum Question Papers
11th Computer Science - Centum Question Papers:
- Computer Science | Mr. T.Thirumalai - Tamil Medium Question
12th Commerce - Centum Question Papers
12th Commerce - Centum Question Papers:
- 12th Commerce - Centum Question Paper | Mr. M. Subramanian - English Medium
10th English Paper 1 - Centum Question Papers
10th English Paper 1 - Centum Question Papers:
- English Paper 1 - Centum Question Paper | Mr. R.Makarajothi - English Medium
DIGITAL SR BOOKLET - எந்த பக்கத்தில் எதை எழுத வேண்டும் - தமிழில் எளிமையான விளக்கம்
பக்கம்-1 தற்போதைய விவரம்
பக்கம்-3 பணியாளர் சுய விவரம்
பக்கம்-3 பணியாளர் சுய விவரம்
Flash News : NTS Exam Date change
NTSE தேர்வு தேதி மாற்றம் -05.11.2017 க்கு பதிலாக 04.11.2017 அன்று நடைப்பெறும்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய சம்பளம் கிடையாது: அடுத்த மாதம் தான் கிடைக்கும்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி
தமிழக அரசு அறிவித்த புதிய சம்பளம் இந்த மாதம் கிடைக்காது. அடுத்த மாதம்
தான் கிடைக்கும் என்று அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.
TNPSC நடத்திய நான்கு தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி!
சுத்தம்
சுகாதாரம் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும்
ஓவியப் போட்டி நடத்துதல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின்
செயல்முறைகள்!!!
டெங்கு ஒழிப்பில் அலட்சியம் : தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்'
ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,
டெங்கு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கதிரவன், சுகாதாரம் கடைபிடிக்காத பள்ளி
தலைமை ஆசிரியையை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
அரசு ஊழியர்களுக்கு ஊதியம்: புது உத்தரவு
அரசு
ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதிய உயர்வை
அறிவித்த தமிழக அரசு, அக்டோபர், முதல் நடைமுறைக்கு வரும் என,
அறிவித்திருந்தது.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு
கவுரவ
விரிவுரையாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்குவதற்கான பணிகளில்
உயர்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.
நாளை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்:அண்ணா பல்கலை . அறிவிப்பு
நாளை
(அக்.31) திட்டமிட்டபடிதேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைகழகம்
அறிவித்துள்ளது.
ஆன்லைனில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? இதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?
ஆன்லைனில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் பழக்கமுள்ளவர்கள் அதனை தவிர்ப்பதே உங்கள் பார்ஸுக்கு நல்லது என்கிறது நாட்டு நடப்புகள்.
மதரசா கல்வி முறையை மாற்ற உ.பி., அரசு அதிரடி திட்டம்
லக்னோ: முஸ்லிம்களின், மதரசா கல்வி முறையை முற்றிலும் மாற்றி,
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவன பாடங்களை அறிமுகம் செய்ய, உ.பி., மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க கருத்துரு அனுப்ப உத்தரவு.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க கருத்துரு அனுப்ப உத்தரவு.
FLASH NEWS : TN 7th PAY COMMISSION - IMPLEMAENTATION TOSALARY - ORDERS ISSUED
Letter No.54867/CMPC/2017-1 Dt: October 30,2017 -Recommendations of the
Official Committee, 2017 on revision of pay and allowances and other
related benefits – Admitting of salary – Instructions – Regarding