அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி
தமிழக அரசு அறிவித்த புதிய சம்பளம் இந்த மாதம் கிடைக்காது. அடுத்த மாதம்
தான் கிடைக்கும் என்று அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.
சுத்தம்
சுகாதாரம் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும்
ஓவியப் போட்டி நடத்துதல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின்
செயல்முறைகள்!!!
ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,
டெங்கு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கதிரவன், சுகாதாரம் கடைபிடிக்காத பள்ளி
தலைமை ஆசிரியையை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
பொதுத்தேர்வு
எழுதும், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக,
பாடப்புத்தகங்களை வாசித்து காட்டும், 'டெய்சி' என்ற செயலியை, அனைவருக்கும்
இடைநிலை கல்வித்திட்ட, பயிற்சி வகுப்பில், நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
லக்னோ: முஸ்லிம்களின், மதரசா கல்வி முறையை முற்றிலும் மாற்றி,
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவன பாடங்களை அறிமுகம் செய்ய, உ.பி., மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
Letter No.54867/CMPC/2017-1 Dt: October 30,2017 -Recommendations of the
Official Committee, 2017 on revision of pay and allowances and other
related benefits – Admitting of salary – Instructions – Regarding
சென்னையில் விடாமல் காலை முதல் ஆங்காங்கே கனமழை கொட்டி வருவதால்
அச்சம் கொண்ட வாகன ஓட்டிகள் இரவு பணி முடித்து எப்படி வீடு திரும்பவது என்ற
கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஐஏஎஸ் தேர்வில் ப்ளூடூத் மூலம் வினாக்களுக்கு பதிலளித்த ஐபிஎஸ்
அதிகாரி பிடிபட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சபீஸ் கபீரை பிடித்து போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.