வரும் 2019 ஜூலை 1க்கு பிறகு தயாரிக்கப்படும் அனைத்து கார்களிலும் ஏர் பேக், சீட் பெல்ட் நினைவூட்டும் கருவி, வேக கட்டுப்பாடு கருவி, ரிவர்ஸ் கியர் எச்சரிக்கை, அவசர காலங்களில் வெளியேறும் வகையிலான சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும் என உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 வணிகவரி உதவி
ஆணையர்கள், 8 மாவட்ட பதிவாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி நேற்று பணி நியமன
ஆணைகளை வழங்கினார்.
இந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வுக்கான பயிற்சியில் பங்கேற்க மீனவ
சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட
ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்திய வன மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் நிரப்பப்பட
உள்ள 2017-ஆம் ஆண்டிற்கான 366 பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான வேலைத் தேடும் இந்திய
குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம்
ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு
வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுவதையும், ஒன்றுக்கும் மேற்பட்ட
இடங்களில், வாக்காளர் பெயர் இடம் பெறுவதையும் தவிர்க்க, வாக்காளர்
பட்டியலுடன், வாக்காளர்களின்,
தமிழகத்தில், செப்டம்பர்வரையிலான ஒன்பதுமாதங்களில், மோட்டார் வாகன விதிகளை
மீறிய, 50 ஆயிரம் பேரின், ஓட்டுனர் உரிமங்களை, போக்குவரத்து துறை ரத்து
செய்துள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக பழமையான பராமரிக்கப்படாத கட்டிடங்கள் இடிந்து
விழுந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக பள்ளி வளாகங்களில் இடிந்து விழும்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக முடிவு எடுப்பதில் தமிழக
அரசு மவுனம் காத்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு
விண்ணப்பிக்க நவம்பர் 25ம் தேதி கடைசி நாள் ஆகும்.
ரிலையன்ஸ் ஜியோவுடனான தனது போட்டியை பலப்படுத்தும் விதமாக
வோடஃபோன் நிறுவனம் ரூ.177 மற்றும் ரூ.496 ஆகிய இரண்டு புதிய திட்டங்களைத் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
டிஜிட்டல் திட்டத்தை மேம்படுத்தவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது
ஐ.எம்.பி.எஸ். பரிவர்த்தனைக் கட்டணங்களை 80 சதவிகிதம் வரையில்
குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் துப்புரவு பணி செய்யும் வேலைக்கு, பொறியியல் பட்டதாரிகள் அதிக அளவு விண்ணப்பித்திருப்பது
நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.