G.O
Ms.No. 319 Dt: October 27, 2017 -State Public Sector
Undertakings/Statutory Boards - Orders of Government on the
recommendations of the Official Committee, 2017 on revision of Pay,
Allowances etc., to Government employees - Applicability to the
employees of State Public Sector Undertakings/Statutory Boards - Orders -
Issued.
குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல்
செயல்முறைகளின் கண்காட்சி தலைப்புகள், நிதி ஒதுக்கீடு, பரிசுகள் விபரம்,
& செய்யவேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை
‘அனிதா' தமிழகத்தில் மறக்கமுடியாத ஒரு பெயராக மாறிவிட்டது. அரியலூரைச்
சேர்ந்த அனிதா 12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண் பெற்று,
மருத்துவராகிவிடுவோம் எனும் கனவில் இருந்தார்.
காஞ்சிபுரம்
CEO செயல்முறைகள்-26.10.2017 முதல் 28.10.2017 வரை கனமழை பெய்ய
வாய்ப்புள்ளதால் தலைமையாசிரியர்கள் கீழ்கண்ட ஆணையின் படி செயல்பட
கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
சென்னை: 'மாற்றுத்திறனாளிகளை, அரசு அதிகாரிகள் தொடர்ந்து வஞ்சித்தால்,
போராடுவதை தவிர வேறு வழியில்லை' என, மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின்
கூட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.
நீட்தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் வகையில்,
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் வழியாக பயிற்சி
அளிக்கப்படும், கையேட்டை அறிமுகம் செய்தார் அமைச்சர்
நீட்,
ஜே.இ.இ., ஐ.ஐ.டி. போன்ற மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை அரசு
மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள்
எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று பள்ளி
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதற்கான பணிகள்
முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.