Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியீடு

7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகள்

குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகளின் கண்காட்சி தலைப்புகள், நிதி ஒதுக்கீடு, பரிசுகள் விபரம், & செய்யவேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை 

பிளிப்கார்ட் சேல் : குறைந்தவிலையில் ரெட்மி நோட், மோட்டோ ஜி 5 பிளஸ், வைப் கே5 நோட்.!

இப்போது அறிவிக்கப்பட்ட பிளிப்கார்ட் சேல் பொறுத்தவரை பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது,

NEET - க்கு எதிராக அரசு வேலையை ராஜினமா செய்த ஆசிரியை சபரிமாலா - வின் தற்போதைய நிலை

‘அனிதா' தமிழகத்தில் மறக்கமுடியாத ஒரு பெயராக மாறிவிட்டது. அரியலூரைச் சேர்ந்த அனிதா 12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண் பெற்று, மருத்துவராகிவிடுவோம் எனும் கனவில் இருந்தார்.

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை!!

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகிறது.

ரஷ்யா, மலேசியா செல்ல அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு!

ரஷ்யா விண்வெளி மையம் , மலேசியா செல்லவும் இந்தியாவின் இளம் விஞ்ஞானி பட்டமும் வெல்ல மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!

பிளஸ் 1 செய்முறை தேர்வு விதிகள் அறிவிப்பு

பிளஸ் 1 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான அக மதிப்பீட்டு விதிகளை, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

7th Pay Commission - New HRA Slab

7th Pay Commission - New HRA Slab

புதிய சட்டம் வருகிறது போர்வெல் போட திடீர் கட்டுப்பாடு

      தமிழகத்தில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதால் நிலத்தடி நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

26.10.2017 முதல் 28.10.2017 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை!

காஞ்சிபுரம் CEO செயல்முறைகள்-26.10.2017 முதல் 28.10.2017 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தலைமையாசிரியர்கள் கீழ்கண்ட ஆணையின் படி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். 

போராட்டத்தில் ஈடுபட மாற்றுத்திறனாளிகள் முடிவு

சென்னை: 'மாற்றுத்திறனாளிகளை, அரசு அதிகாரிகள் தொடர்ந்து வஞ்சித்தால், போராடுவதை தவிர வேறு வழியில்லை' என, மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் வழியாக பயிற்சி!

நீட்தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் வகையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் வழியாக பயிற்சி அளிக்கப்படும், கையேட்டை அறிமுகம் செய்தார் அமைச்சர்

1,6,9 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் சர்வதேச தரத்தில் வரும் கல்வியாண்டில் மாற்றம்

1,6,9 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் சர்வதேச தரத்தில் வரும்கல்வியாண்டில் மாற்றம்

தமிழகத்தில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமையும் இடங்கள் பட்டியலை அரசு வெளியிட்டது

நீட், ஜே.இ.இ., ஐ.ஐ.டி. போன்ற மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Today Rasipalan 27.10.2017

மேஷம்
உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

டிடிஎச் சேவையினை இழுத்து மூடுகின்றது ஆர்காம்!!

ரிலையன்ஸ் கயூனிகேஷன்ஸ் வருகின்ற நவம்பர் 18ம் தேதி முழுமையாக டிடிஎச் சேவையினை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

11th Standard - Internal Mark Allotment - Director Instructions

11th Syllabus & Exam Pattern (Mark Allotment GO)

  1. 11th Internal Mark Allotment - Director Instructions


10th Maths - Centum Coaching Team Question Paper

10th Maths - Centum Question Papers:
  1. Maths | Mr. M.Gangai Amaran - Tamil Medium
Prepared by Mr. M. Gangai Amaran, BT Asst, GHS, Vellaiyur, Ulundurpet TK, Vilupuram Dt.


11th Computer Science - Centum Question Papers

11th Computer Science - Centum Question Papers:
  1. Computer Science | Mr. G.M.Senthil - Tamil Medium Question
Prepared by Mr. G.M.Senthil, PG Asst in CS, Mahakavi MHSS, Chinna Salem.

12th Bio-Botany - Centum Question Papers:

12th Bio-Botany - Centum Question Papers:
  1. Bio-Botany | (NEET Questions Added) Centum Coaching Team Question Paper - English Medium
Prepared by Mr. S.M.Balasubramaniyan, RETD.P.G.ASST.(BOTANY), N. L. C. HR. SEC. SCHOOL, MANDARAKUPPAM, NEYVELI

NEET Exam Study Materials - Sura Books

NEET Exam Study Materials
NEET Exam - Physics Study Material | Sura Books - Click here
NEET Exam - Chemistry Vol I - Study Material | Sura Books - Click here
NEET Exam - Chemistry Vol II - Study Material | Sura Books - Click here
NEET Exam - Biology Study Material | Sura Books  - Click here

Chemistry - 11th 2nd Midterm Model Question Paper

11th Quarterly Exam - Latest Model Question Paper - Sura Books
  • Chemistry - 11th 2nd Midterm Model Question Paper | (Tamil Medium) - Download Here
Mr. R.Sivaraj, Vedaranyam.

Computer Instructor - Study Material - Test 1

Computer Instructor TRB Exam Study Material
  • Computer Instructor -  Study Material - Test 1 (English Medium)
Kurinji Coaching Centre, Kanchipuram.


12th Accountancy - Lesson 4,6 Study Materials

12th New Study Materials:
  • 12th Accountancy - Lesson 4,6 | Mr. D. Srinivasan - English Medium

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive