அன்பார்ந்த ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வணக்கங்கள். ஆறாவது ஊதிய குழுவினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளஊதிய முரண்பாடுகள் முழுமையாக இன்னமும் சரி செய்யப்படவில்லை.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, மற்றும் கணக்கியல் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்என்று தொழி்ல்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக எம்ஏ பட்டம் பெற்ற 713 வழக்கறிஞர்களின் பதிவை ரத்து செய்ய தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஆணை
நகல்-இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) சான்றிதழ் பெறுவதற்கான
ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 இலட்சமாக உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில்
அறிவித்திருந்தது.
மொபைல் எண்களை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு, புதிய, எளிமையான வழிமுறைகளை
அறிமுகம் செய்ய, மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.நாடு முழுவதும், 100
கோடி மொபைல் போன் இணைப்புகள் உள்ளன.
அரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும்
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து
செல்ல, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை
தேவநேய பாவாணர் அரங்கத்தில் புத்தக பதிப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும்
பொதுமக்களிடம் இருந்து அரிய புத்தகங்களை பெறும் திட்ட தொடக்க விழா நேற்று
நடைபெற்றது.
பள்ளிக்கல்வி இயக்ககத் திட்டம் குறித்து காணொளிக்காட்சி மூலம் நாளை
(25.10.2017) பிற்பகல் 3.00மணி முதல்5.00மணி வரை பள்ளிக்கல்வித்துறை அரசு
முதன்மைச் செயலாளர் அவர்களால் ஆய்வு செய்யப்படவுள்ளது.