இ.நி.ஆசிரியர்களை பொறுத்தவரையில் 5200 - 20200 + 2800 விகிதத்தில் maximum
permissible pay என்பது Basic pay 20200 +2800 ஆகும். இதனை PB 1 ல் உள்ள
இ.நி.ஆ. எவரும் அடைந்திருக்க வாய்ப்பில்லை.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று (23.10.2017) வரும் என்று நேற்று வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக தள்ளிபோனது.
DSE
: 2017-2018-தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலை பள்ளிகள் மற்றும் 100
மேல்நிலை பள்ளிகளுக்கு அரசிடமிருந்து EXPRESS PAY ORDER -விரைவில் பெற்று
வழங்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.
பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில் நிலவிய மனப்பான்மையை பின்பற்றும்
வகையிலான கல்வி முறையை திருத்தும் வகையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு
வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கா்நாடகாவில் திறன் குறைந்த இருசக்கர வாகனங்களில் பின்னால் உள்ள இருக்கைகளுக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு நேற்று (அக்டோபர் 22) அறிவித்துள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் 16 விமானங்களை தரையிறக்கி ஒத்திகை மேற்கொள்ள இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.