கா்நாடகாவில் திறன் குறைந்த இருசக்கர வாகனங்களில் பின்னால் உள்ள இருக்கைகளுக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு நேற்று (அக்டோபர் 22) அறிவித்துள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் 16 விமானங்களை தரையிறக்கி ஒத்திகை மேற்கொள்ள இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வுக்கான பயிற்சியில் பங்கேற்க மீனவ
சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட
ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த இடைநிலை(2800) ஆசிரியர் என்ன பாவம் செய்தான்
அனைத்துவகையான ஆசிரியகளுக்கும் ஊதியம் உயர்த்திவிட்ட அரசு .750pp தலைவலியை
உருவாக்கி.ஆண்டுஊதிய உயர்வுக்கும். அகவிலைப் படி .சேர்த்து கணக்கீடு
செய்யப்பட்டது.
மத்திய அரசு மேற்கொண்டு வரும் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் அடுத்த கட்டமாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் அசல் அடையாள ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் டெங்கு பாதிப்பினால், அரண்டு போய் கிடக்கின்றனர். அனைத்து
மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின்
எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களும்
ஆசிரியர்களும் அடுத்தடுத்து நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, ஏழாவது
சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
அறிவித்துள்ளார்.