Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நீட் தேர்வுக்காக 22 பயிற்சி மையம் தி.மலை மாவட்டத்தில் அமைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், நீட் தேர்வுக்காக, 22 பயிற்சி மையங்கள் துவங்கப்பட உள்ளன.

மாணவர்களின் வயது சிக்கலுக்கு தீர்வு CBSE அறிவிப்பால் உற்சாகம்

       மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.

TN 7th PC - ELEMENTARY EDUCATION - PAY FIXATION OPTION FORM

சுத்தம் கடைபிடிக்காத வீடுகளில் குடிநீர் 'கட் ' - தமிழக அரசு அதிரடி உத்தரவு

டெங்கு காய்ச்சலால் உயிர் இழப்புகள் தொடரும் நிலையில், சுத்தம் கடைபிடிக்காமல், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வீடுகளில், குடிநீர் இணைப்பை, 'கட்' செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பணிப்பதிவேடு டிஜிட்டல்மயம் இழுபறி; ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்கு சிக்கல்!!!

ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டை, டிஜிட்டல் மயமாக்கும் பணிகள், மெத்தனமாக நடப்பதால், ஊதிய உயர்வு பெறுவதில், சிக்கல் நீடிப்பதாக, தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

'ஸ்மார்ட்' கார்டு பெறாமல் அலட்சியம் 20 லட்சம் பேருக்கு ரேஷன், 'கட்'

ஸ்மார்ட்' கார்டுக்கு, சரியான விபரம் தராமல் அலட்சியமாக உள்ள, 20 லட்சம் பேருக்கு, ரேஷன் பொருட்களை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது.

100 மார்க் எடுத்ததால் விமானப் பயணம் - அரசுப் பள்ளி ஆசிரியையின் அசத்தல் பரிசு

சிறந்த மதிப்பெண் எடுத்து நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஊக்கமளிக்கும்விதமாகப் பரிசுகள் அளிப்பது வழக்கம்.

TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Result

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் அடங்கிய விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 20.05.2017 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது.

BE முடித்தவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் துணை மேலாளர் வேலை

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 40 துணை மேலாளர் பணியிடங்களுக்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு 23-ல் வெளியீடு

தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஆர்.பழனிசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Today Rasipalan 22.10.2017

மேஷம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது.

Kanchipuram University MPhil Equivalent to Madras University MPhil

  Proceedings 

  1. Kanchipuram University MPhil Equivalent to Madras University MPhil

Thanks to Mr. Hari Krishna, BRTE, Villupuram.

ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!!

மாணவர்களிடம் விரோதமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!!

JACTTO - GEO வழக்கு 24.10.17 அன்று விசாரணைக்கு வருகிறது.

ஜாக்டோ-ஜியோ வழக்கு சில நிர்வாக காரணங்களால் 23.10.17 அன்று நீதிமன்றத்தின் பட்டியலில் வரவில்லை.

களத்தில் குதித்தது வோடஃபோன்: 90ஜிபி, அளவில்லா அழைப்பு வெறும் ரூ.399க்கு அதுவும்..

டேட்டா போர் தொடர்கிறது என்றுதான் ஆரம்பிக்க வேண்டும்.. ஆம் போட்டிப் போட்டுக் கொண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.

7வது ஊதியக்குழுவில் ஊதியஉயர்வு, ஊதிய நகர்வு சில தகவல்கள்

ஊதியஉயர்வுorஊதியநகர்வு
=========================

 1) வளரூதியம்(Increment)

12th Standard September 2017 Public Exam Question Paper

  • 12th Standard September 2017 Public Exam | Tamil Paper 1 - Question Paper
  • 12th Standard September 2017 Public Exam | Tamil Paper 2 - Question Paper
  • 12th Standard September 2017 Public Exam | Advanced Tamil - Question Paper
  • 12th Standard September 2017 Public Exam | Zoology - Question Paper
  • 12th Standard September 2017 Public Exam | Accountancy - Question Paper

TNPSC VAO Study Material - 8th Science

Latest - TNPSC VAO Exam - Useful Study Materials
* TNPSC VAO Study Material - 8th Science | Kalamin Vidaigal

11th Accountancy - Lesson 8 Unit Test Question

Latest - 11th Study Materials
  • 11th Accountancy - Lesson 8 Unit Test Question | Mr.B.Balaji - Tamil Medium
Prepared by Mr. B.BALAJI,

தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம்

தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது.

பள்ளி பாடத்திட்டம் மாற்றம் : கருத்து கூற, 'ஆன் - லைன்' வசதி?

பள்ளி பாடத்திட்டம் குறித்து, தனியார் பள்ளிகள் கருத்து தெரிவிக்க, இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

அக்., 23 முதல் சிறப்பு வகுப்பு : சுண்டல், பிஸ்கட் உண்டு

அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, அடுத்த வாரம் முதல், சிறப்பு வகுப்புகள் துவக்கப்படுகின்றன.

வாக்காளர் சேர்ப்பு: நாளை சிறப்பு முகாம்

 தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

துளசி சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் அற்புத நன்மைகள்!!!

மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Today Rasipalan 21.10.2017

மேஷம்
சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!!

நிலவில் 50கி.மீ நீள குகை ஒன்று இருப்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் 623 உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!*

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் 2017-2018-ஆம்ஆண்டிற்கான 623 உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஊதியக்குழுவில் தீர்க்கப்படாத குழப்பங்கள்

1. இடைநிலை ஆசிரியர் 750 PP க்கு increment calculationக்கு சேருமா,சேராதா?
2. சேராது எனில் இடையில் பதவி உயர்வுக்கு அதனை எவ்வாறு சேர்ப்பது.

B.,Ed.,TEACHING PRACTICE நடுநிலைப் பள்ளி ,உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்!!

B.,Ed.,TEACHING PRACTICE - Mother Teresa Womens's University-ல் தொலைதூர கல்வியில் பி.எட் படிக்கும் ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளி ,உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்!! 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive