B.,Ed.,TEACHING PRACTICE - Mother
Teresa Womens's University-ல் தொலைதூர கல்வியில் பி.எட் படிக்கும்
ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளி ,உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் மட்டுமே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்!!
தமிழக அரசு பள்ளி மாணவர்கள், பொது தேர்வில்
அதிகம் தேர்ச்சி பெறும் வகையில், சிறப்பு கவனம் செலுத்தும்படி,
அதிகாரிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பில்,
பல்வேறு குழப்பங்கள் உள்ளதால், ஊதிய உயர்வு எப்படி கிடைக்குமோ என,
ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து, முதல்வருக்கு மனு
அனுப்பியுள்ளனர்.