"மொழி சார்ந்த இலக்கிய மன்ற நிகழ்வுகளில் நமது மாணாக்கர்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க முயல வேண்டும்" - ஆசிரியர்கள் பார்வையில் ஓர் எதிர்பார்ப்புக் கட்டுரை.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்பு நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களின் கெடுபிடியால், மன உளைச்சல் ஏற்பட்டு, 60 நாளில் 50 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. மாணவர்கள் வெளிநாட்டு மொழிப் பாடங்களை விரும்பினால் மட்டுமே தேர்ந்தெடுத்துப் படிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
புதுடில்லி: குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுப்பது மற்றும் குழந்தை பிறப்பின் போது ஏற்படும் சிக்கல்களால், பெண்கள் இறப்பதை தடுப்பதில், இந்தியா பின்தங்கி இருப்பதாக, ஐ.நா., கூறியுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான "Bharat Electronics Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொறியாளர்கள்
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.